ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய விதி – இனி ஓட்டுநர் உரிமம் ஆயுள் முழுவதும் செல்லாது!
ஐரோப்பிய பாராளுமன்றம் அக்டோபர் 21 அன்று நிறைவேற்றிய புதிய தீர்மானத்தின் படி அனைத்து வாகன ஓட்டிகளும் ஒவ்வொரு 15 ஆண்டுகளுக்கும் ஒருமுறை மருத்துவ பரிசோதனை (medical check-up) செய்து தங்கள் ஓட்டுநர் தகுதியை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். இந்த முடிவின் நோக்கம் — ஐரோப்பிய சாலைகளில் ஏற்படும் விபத்துகளை குறைப்பது. 2024 ஆம் ஆண்டு மட்டும் சுமார் 20,000 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக யூரோப் எம்.பி.க்கள் தெரிவித்துள்ளனர். யார் யார் பாதிக்கப்படுவார்கள்? நோக்கம் 2050 ஆம் ஆண்டுக்குள் […]
