Tag: French Government
France News, France Sick Leave 2026 பிரான்சில் மருத்துவக் காரணங்களுக்காக வழங்கப்படும் வேலை விடுப்பு (arrêt maladie) தொடர்பான புதிய விதிமுறை 2026 செப்டம்பர் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. 2026 ஜூன் 12ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையின் அடிப்படையில், மருத்துவ விடுப்பை முதல் முறையாக வழங்கும்போதும் அதனை நீடிக்கும்போதும் குறிப்பிட்ட கால வரம்புகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. முதல் மருத்துவ விடுப்பு 31 நாட்கள் புதிய விதிமுறையின்படி, மருத்துவர் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட சுகாதார நிபுணர் ஒருவர் […]
UK migrant returns, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் இடையே சட்டவிரோதமாக ஆங்கிலக் கால்வாயைக் கடக்கும் புலம்பெயர்ந்தோரை கட்டுப்படுத்தும் நோக்கில் அமல்படுத்தப்பட்ட ஒருவரை திருப்பி அனுப்பினால் ஒருவரை சட்டப்பூர்வமாக ஏற்கும் ஒப்பந்தத்தின் முதல் மாதத்தில் எந்தப் புலம்பெயர்ந்தோரும் பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. திட்டம் செயல்பாட்டுக்கு வந்த பின்னரும் சிறிய படகுகள் மூலம் பிரிட்டனை அடையும் புலம்பெயர்ந்தோர் வருகை தொடர்ந்து இடம்பெற்றதாகவும் ஆனால் முதல் மாத காலப்பகுதியில் ஒப்பந்தத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட மீள அனுப்பும் நடவடிக்கைகள் […]
பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல் 2027 நடைபெறும் தேதிகளை பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது. 2026 ஜூலை 1ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தேர்தல் தேதிகள் உறுதி செய்யப்பட்டதாக Service-Public தெரிவித்துள்ளது. அதன்படி பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்று வாக்குப்பதிவு 2027 ஏப்ரல் 18ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும். எந்த வேட்பாளரும் தேவையான பெரும்பான்மை பெறாத பட்சத்தில் இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு 2027 மே 2ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும். ஆனால் Guadeloupe Martinique Guyane […]
France Newsபிரான்ஸ் அரசு குடும்பங்களுக்கு அதிக நேரத்தை வழங்கும் நோக்கில் புதிய Additional birth leave (பிறப்பு கூடுதல் விடுப்பு) திட்டத்தை 2026 ஜூலை 1 முதல் அமல்படுத்துகிறது. இந்த புதிய விடுப்பு, ஏற்கனவே உள்ள மகப்பேறு விடுப்பு, தந்தை விடுப்பு மற்றும் தத்தெடுப்பு விடுப்புகளுக்கு மேலாக வழங்கப்படவுள்ளது. ஒவ்வொரு பெற்றோருக்கும் தனித்தனியாக 1 முதள 2 மாதங்கள் வரை ஊதியத்தூ விடுப்பு பெறும் உரிமை வழங்கப்படுகிறது. இந்த உரிமையை மற்றொரு பெற்றோருக்கு மாற்ற முடியாது. பெற்றோர் […]
France address change, ஒரே ஆன்லைன் நடைமுறையில் பிரான்சில் வீடு மாற்றம் செய்யும் நபர்களுக்கு நிர்வாக நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையில் “Changement d’adresse en ligne” எனும் ஆன்லைன் சேவை செயல்பட்டு வருகிறது. இந்த சேவையின் மூலம் ஒருவர் தனது புதிய முகவரியை ஒரே முறையில் பல அரசு மற்றும் சில தனியார் நிறுவனங்களுக்கு அறிவிக்க முடியும். இதன் மூலம் தனித்தனியாக ஒவ்வொரு அலுவலகத்திற்கும் தகவல் அளிக்க வேண்டிய அவசியம் குறைகிறது. இந்த ஆன்லைன் சேவையின் மூலம் […]