சுற்றுலா வருவாய் சரிவு வெளிநாட்டு பணவரவு உயர்வு
Sri Lanka News,இலங்கையின் சுற்றுலாத்துறை வருவாய் 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2026 ஜனவரி முதல் ஜூன் வரையான காலப்பகுதியில் சுற்றுலாத்துறையின் மூலம் இலங்கை பெற்ற வருமானம் 1,511.1 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. இது 2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவான 1,712.6 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில் குறைவாகும். மாதாந்த அடிப்படையிலும் […]
