பதிவில்லா முதியோர் இல்லங்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் பதிவு செய்யப்படாமல் இயங்கி வரும் அனைத்து முதியோர் இல்லங்களும் எதிர்வரும் செப்டம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் கட்டாயமாக தேசிய முதியோர் செயலகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என அதன் பணிப்பாளர் கே. சதுர மிகிதும்ப எச்சரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் தெரிவித்ததாவது நாடு முழுவதும் உள்ள முதியோர் பராமரிப்பு நிலையங்கள் தொடர்பாக அண்மையில் விசேட கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு பதிவு செய்யப்படாமல் இயங்கி வரும் நிலையங்களை அடையாளம் கண்டு அவற்றின் அடிப்படைத் […]
