Tag: oil supply
Saudi oil attack, ஜேமனில் செயல்படும் ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் முக்கியமான கச்சா எண்ணெய் விநியோக மற்றும் போக்குவரத்து கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தியதாக அறிவித்துள்ளனர். ஹூதி இராணுவ பேச்சாளர் யஹ்யா சாரி வெளியிட்ட அறிக்கையில் கிழக்கு சவுதியை செங்கடல் பகுதியில் அமைந்துள்ள முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான யன்பு துறைமுகத்துடன் இணைக்கும் பல முக்கிய இடங்கள் குறிவைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை யேமன் வான்வெளியில் சவுதி அரேபியா மேற்கொண்டதாக கூறப்படும் […]
அமெரிக்கா ஈரான் பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்தில் தொடங்க உள்ளதால் உலக கவனம் அதில் குவிந்துள்ளது. அதேவேளை ஹோர்முஸ் நீரிணை தொடர்பாக புதிய பதற்றம் உருவாகியுள்ளது.முதலில் ஈரான் அந்த நீரிணை மூடப்பட்டதாக அறிவித்தது. ஆனால் அமெரிக்கா அந்தக் கூற்றை உடனடியாக மறுத்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. இதற்கிடையில் இரு தரப்பும் மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்பியுள்ளன. மேலும் ஈரான் உயர்மட்ட குழு சுவிட்சர்லாந்தை வந்தடைந்துள்ளது. அதேபோல் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் முக்கிய […]
மத்திய கிழக்கில் நீடிக்கும் ஈரான்–அமெரிக்கா மோதல் தற்போது மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில் உலகின் முக்கிய எண்ணெய் வழித்தடமான ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) தொடர்பான பதற்றம் அதிகரித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரானின் நடவடிக்கைகள் தொடர்ந்து இருந்தால் கடுமையான இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளார். அதே நேரத்தில் ஈரான் தனது நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. ஈரான், அமெரிக்காவின் முன்மொழிவுகளை நிராகரித்து போர் நிறுத்தம், பொருளாதார தடைகள் நீக்கம் […]
ஹார்முஸ் ஜலசந்தி நெருக்கடி.. ஈரானால் திறம்பட தடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் ஹார்முஸ் ஜலசந்தி காரணமாக உலகளாவிய எரிசக்தி விலைகள் உயர்ந்துள்ள நிலையில் அந்த ஜலசந்தியை மீண்டும் திறக்க என்ன செய்ய முடியும் என்பது குறித்து இங்கிலாந்து தனது நட்பு நாடுகளுடன் தீவிரமாக ஆலோசித்து வருவதாக பிரிட்டிஷ் எரிசக்தி செயலாளர் எட் மிலிபாண்ட் தெரிவித்துள்ளார். இதனால் உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிசக்தி விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த கடல் வழி தற்போது தடையடைந்துள்ளதாகக் கூறப்படுவதால் பல நாடுகள் கவலை […]