மின்கல சேமிப்பு மட்டும் போதாது – இல்யாஸ் அர்காம்
இலங்கையின் மின்சக்தி மாற்றத்தை வெறும் மின்கல (Battery) சேமிப்பு தொழில்நுட்பத்தை மட்டும் நம்பி முன்னெடுக்க முடியாது என்றும், சூரியசக்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்தி விரிவாக்கத்துடன் தேசிய மின்கட்டமைப்பிலும் பாரிய மாற்றங்கள் அவசியம் என்றும் வலுசக்தி பிரதி அமைச்சர் இல்யாஸ் அர்காம் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் உரையாற்றிய அவர் மின்கலங்கள் மின்சாரத்தைச் சேமிக்கும் ஊடகமாக மட்டுமே செயல்படுகின்றன என்றும் நாட்டின் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களை அதிகரிப்பதே முக்கியம் என்றும் […]
