நடிகை மோனிஷாவின் அந்தரங்க போட்டோக்களை வெளியிட்ட கணவர்
மோனிஷா திருமண வாழ்க்கை, பிரபல சின்னத்திரை நடிகை மோனிஷா தனது திருமண வாழ்க்கையில் எதிர்கொண்ட மன மற்றும் குடும்ப வன்முறைகள் குறித்து சமீபத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் உருக்கமாக பகிர்ந்துள்ளார். சின்னத்தம்பி பூவே பூச்சூடவா நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ள அவர் எட்டு ஆண்டுகள் நீடித்த திருமண வாழ்க்கை நம்பிக்கை துரோகத்தால் முடிவுக்கு வந்ததாக தெரிவித்தார். தனது கணவர் சந்தேகத்தின் பேரில் உடல் மற்றும் மனரீதியான துன்புறுத்தல்களை மேற்கொண்டதுடன் தனிப்பட்ட தருணங்களை அனுமதியின்றி பதிவு […]
