கடவுச்சொல்லுக்கு மாற்றாக செல்ஃபி வீடியோ உள்நுழைவு வசதி Google அறிமுகம்
Google Selfie, பயனர்களின் கணக்குப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் Google புதிய Selfie Video Sign-in (செல்ஃபி வீடியோ உள்நுழைவு) அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வசதியின் மூலம் பயனர்கள் தங்களது அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் குறுகிய செல்ஃபி வீடியோ ஒன்றைப் பதிவு செய்து கணக்கிற்கான அணுகலை மீட்டெடுக்க அல்லது முக்கியமான பாதுகாப்பு சரிபார்ப்புகளை நிறைவேற்ற முடியும். செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் முக அடையாளச் சரிபார்ப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் இந்த முறை உண்மையான பயனரையே […]
