ஊஞ்சல் தடி முறிந்து விழுந்ததில் 5 மாதக் குழந்தை உயிரிழப்பு
வவுனியாவில் சோகம், கனகராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குளவிசுட்டான் கிராமத்தில் இடம்பெற்ற துயரகரமான விபத்தில் ஊஞ்சல் தடி முறிந்து விழுந்ததில் 5 மாதக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பொலிஸார் தெரிவித்ததாவது வீட்டில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலின் தடி திடீரென முறிந்து கீழே சரிந்துள்ளது. அப்போது ஊஞ்சலில் தாயுடன் இருந்த 5 மாதக் குழந்தையின் மீது தடி விழுந்ததால் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் குழந்தையின் தாயாரின் […]
