ஜெர்மனி செல்ல விரும்புவோருக்கு, எந்த நோக்கத்திற்கு எந்த விசா?
ஜெர்மனி விசா வகைகள், கல்வி குடும்ப இணைவு அல்லது நீண்டகால குடியேற்றம் போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக செல்ல விரும்புபவர்கள் தங்களது பயண நோக்கத்திற்கு ஏற்ப சரியான விசாவை விண்ணப்பிக்க வேண்டும் என அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்கள் தெரிவிக்கின்றன. ஜெர்மனிக்கான விசா தேவைகள் விண்ணப்ப நடைமுறைகள் மற்றும் தகுதிகள் குறித்து புதுப்பிக்கப்பட்ட தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுவாக 90 நாட்கள் வரை தங்கும் சுற்றுலா வணிகம் அல்லது குடும்ப வருகைகளுக்காக Schengen Visa வழங்கப்படுகிறது. அதற்கு மேல் தங்கவோ அல்லது வேலை […]
