பிரான்ஸில் எரிபொருள் உதவி, அதிக தூரம் பயணம் செய்பவர்களுக்கு 50 யூரோ
பிரான்ஸில் 50 யூரோ எரிபொருள் உதவி பிரான்ஸில் எரிபொருள் விலை உயர்வின் தாக்கத்தை குறைக்கும் வகையில், வேலைக்காக தனிப்பட்ட வாகனத்தை பயன்படுத்தும் “grands rouleurs” எனப்படும் அதிக தூரம் பயணம் செய்பவர்களுக்கு 50 யூரோ எரிபொருள் உதவி வழங்கப்பட உள்ளது. இந்த உதவிக்கு பிரான்ஸில் வசிப்பது 2024-ல் பிரான்ஸில் வரி முகவரி வைத்திருப்பது 2009 ஜனவரி 1-க்கு முன் பிறந்திருக்க வேண்டும் போன்ற நிபந்தனைகள் உள்ளன. மேலும் வீடு-வேலை இடம் ஒரு வழி குறைந்தது 15 கி.மீ. […]
