சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

பிரான்ஸில் 50 யூரோ எரிபொருள் உதவி

பிரான்ஸில் எரிபொருள் விலை உயர்வின் தாக்கத்தை குறைக்கும் வகையில், வேலைக்காக தனிப்பட்ட வாகனத்தை பயன்படுத்தும் “grands rouleurs” எனப்படும் அதிக தூரம் பயணம் செய்பவர்களுக்கு 50 யூரோ எரிபொருள் உதவி வழங்கப்பட உள்ளது.

இந்த உதவிக்கு பிரான்ஸில் வசிப்பது 2024-ல் பிரான்ஸில் வரி முகவரி வைத்திருப்பது 2009 ஜனவரி 1-க்கு முன் பிறந்திருக்க வேண்டும் போன்ற நிபந்தனைகள் உள்ளன.

மேலும் வீடு-வேலை இடம் ஒரு வழி குறைந்தது 15 கி.மீ. இருக்க வேண்டும் அல்லது தொழில் காரணமாக ஆண்டுக்கு குறைந்தது 8,000 கி.மீ. பயணம் செய்திருக்க வேண்டும்.

2024 வருமான அடிப்படையில் ஒரு பங்குக்கு வரி வருமானம் 16,880 யூரோவுக்கு சமமாக அல்லது அதற்குக் குறைவாக இருக்க வேண்டும். விண்ணப்பப் படிவம் மே 27 முதல் impots.gouv.fr இணையதளத்தில் கிடைக்கும்.

தகுதி உள்ளவர்களுக்கு சுமார் 10 நாட்களில் வங்கி கணக்கில் தொகை செலுத்தப்படும்.

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்