குற்றச்செய்தி
குற்றச்செய்தி பலாங்கொடை, பின்னவல–எல்லராவ பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய மூன்று பாடசாலை மாணவிகள் திருகோணமலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
பலாங்கொடை பாடசாலையொன்றில் கல்வி கற்கும் குறித்த மாணவிகள், மேலதிக வகுப்புக்குச் செல்வதாகக் கூறி வீடுகளில் இருந்து புறப்பட்டுள்ளனர். எனினும், அவர்கள் மீண்டும் வீடு திரும்பாததால் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்தனர்.
இதையடுத்து, பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைகளின் பின்னர் மூவரும் திருகோணமலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தொடர்புடைய செய்திகளை News பகுதியில் பார்க்கலாம்.