பாதுகாப்பு
குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்றும், அருகிலுள்ள பாதுகாப்பான இடத்துக்குச் செல்ல வேண்டும் என்றும் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
அதிகாரப்பூர்வ வழிகளின் மூலம் வெளியிடப்படும் தகவல்கள் மற்றும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும் அமைச்சகம் எச்சரித்துள்ளது.
மேலும் தொடர்புடைய செய்திகளை News பகுதியில் பார்க்கலாம்.
மேலும் தொடர்புடைய செய்திகளை News பகுதியில் பார்க்கலாம்.

































