September 17, 2026
Breaking News
பெராக் கடற்பகுதியில் உடல் கண்டெடுப்பு: காணாமல் போன மீனவரா என விசாரணை சவுதியின் முதல் ஆடம்பர ரயில் 2027ல் பயணத்தைத் தொடங்கும் அகதி மற்றும் குடியேற்ற மசோதா குறித்து ஐ.நா. கவலை பிரான்ஸில் எரிபொருள் உதவித் திட்டங்கள் டிசம்பர் 31 வரை நீட்டிப்பு 2027 அதிபர் தேர்தல்: சோசலிஸ்ட் கட்சி முதன்மைத் தேர்தலில் பங்கேற்க மாட்டேன் என்கிறார் பிரான்சுவா ஒலாந்த் கனடாவில் தற்காலிக குடியிருப்பு விண்ணப்பங்களுக்கான காத்திருப்பு காலம் உயர்வு இந்தியர், சீனர், ரஷ்யர்களுக்கு ஓமன் நிபந்தனை விசா இல்லா நுழைவு மட்டக்குளியில் பல வாகனங்கள் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு; 12 பேர் காயம் ஒன்பது ஷெங்கன் நாடுகளில் நுழைவு-வெளியேற்ற முறை முழுமையாக அமல்படுத்தப்படவில்லை மட்டக்குளியில் வாகன விபத்து: இருவர் உயிரிழப்பு; நால்வர் படுகாயம் ஷெங்கன் பகுதியில் ஜெர்மனி, ஆஸ்திரியா, போலந்து எல்லைக் கண்காணிப்பு நீட்டிப்பு வைக்கோல் எரிப்பு விவகாரத்தில் அமைச்சர் மீது விவசாயிகள் குற்றச்சாட்டு செப்டம்பர் இறுதியில் விரிவடையும் கொழும்பு மெட்ரோ பேருந்து சேவை இம்ரான் கானை சிறையில் நடத்துவது குறித்து மகன்கள் கடும் குற்றச்சாட்டு இலங்கையில் ரயில்வே தொழிற்சங்கங்களின் 48 மணி நேர வேலைநிறுத்தம் நள்ளிரவு தொடக்கம் பெராக் கடற்பகுதியில் உடல் கண்டெடுப்பு: காணாமல் போன மீனவரா என விசாரணை சவுதியின் முதல் ஆடம்பர ரயில் 2027ல் பயணத்தைத் தொடங்கும் அகதி மற்றும் குடியேற்ற மசோதா குறித்து ஐ.நா. கவலை பிரான்ஸில் எரிபொருள் உதவித் திட்டங்கள் டிசம்பர் 31 வரை நீட்டிப்பு 2027 அதிபர் தேர்தல்: சோசலிஸ்ட் கட்சி முதன்மைத் தேர்தலில் பங்கேற்க மாட்டேன் என்கிறார் பிரான்சுவா ஒலாந்த் கனடாவில் தற்காலிக குடியிருப்பு விண்ணப்பங்களுக்கான காத்திருப்பு காலம் உயர்வு இந்தியர், சீனர், ரஷ்யர்களுக்கு ஓமன் நிபந்தனை விசா இல்லா நுழைவு மட்டக்குளியில் பல வாகனங்கள் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு; 12 பேர் காயம் ஒன்பது ஷெங்கன் நாடுகளில் நுழைவு-வெளியேற்ற முறை முழுமையாக அமல்படுத்தப்படவில்லை மட்டக்குளியில் வாகன விபத்து: இருவர் உயிரிழப்பு; நால்வர் படுகாயம் ஷெங்கன் பகுதியில் ஜெர்மனி, ஆஸ்திரியா, போலந்து எல்லைக் கண்காணிப்பு நீட்டிப்பு வைக்கோல் எரிப்பு விவகாரத்தில் அமைச்சர் மீது விவசாயிகள் குற்றச்சாட்டு செப்டம்பர் இறுதியில் விரிவடையும் கொழும்பு மெட்ரோ பேருந்து சேவை இம்ரான் கானை சிறையில் நடத்துவது குறித்து மகன்கள் கடும் குற்றச்சாட்டு இலங்கையில் ரயில்வே தொழிற்சங்கங்களின் 48 மணி நேர வேலைநிறுத்தம் நள்ளிரவு தொடக்கம்
முகப்பு France News செய்தி
La Poste Nerikkalam
France News

பிரான்சில் La Poste Sim / Mobile அல்லது அவர்களின் சேவையினை எவ்வாறு துண்டிப்பது.

📅 வெளியீடு: 19 Mar 2025 11:14 🔄 புதுப்பிப்பு: 22 Mar 2025 23:30 👤 Nerikkalam 👁 3 பார்வைகள்

பிரான்ஸ் நாட்டில் புதிதாக வருபவர்களாக இருக்கட்டும் அல்லது ஏற்கனவே பிரான்சில் நீண்ட நாட்களாக குடியிருப்பவர்களாக இருக்கட்டும் அனைவருக்கும் பொதுவாக இருக்கின்ற பிரச்சினை இந்த லா போஸ்ட் சிம் அட்டையினை எவ்வாறு சேவையிலிருந்து நீக்குவது அல்லது அவர்களது சேவையிலிருந்து நாம் எவ்வாறு முற்று முழுதாக விலகுவது.

அனேகமான நபர்கள் எதிர் நோக்குகின்ற முக்கியமான பிரச்சனை இந்த சிம்ம அட்டையினை எவ்வாறு நிரந்தரமாக நீக்குவது அல்லது பாவனையில் இருந்து எந்த வித கட்டணங்களும் வராத முறையில் எவ்வாறு இதனை நிறுத்துவது.

இது தொடர்பான முழுமையான விளக்கத்துடன் அதாவது உங்களது ஆன்லைன் ப்ரொபைலில் நீங்கள் உங்களுடைய சிம் அட்டை அல்லது அந்த சேவையினை எவ்வாறு நிறுத்துவது அல்லது அந்த சேவையிலிருந்து எவ்வாறு நீங்கள் முற்று முழுதாக விலகுவது தொடர்பான விளக்கத்துடன் கூடிய காணொளி கீழ் வருகின்றது.

முக்கிய குறிப்பு நீங்கள் உங்களுடைய சிம் அட்டை அல்லது சேவையினை துண்டிக்க முன்னர் உங்களுடைய சேவைக்கான நிலுவையில் உள்ள கட்டணங்களை நிச்சயமாக செலுத்தி இருக்க வேண்டும் அல்லது மேற்குறிப்பிட்ட வகையில் உங்களுடைய சேவையினை துண்டிப்பது அல்லது அவர்களது சேவையிலிருந்து நீங்கள் விலகுவது கடினமாக அமையும்.

சுவாரஸ்யமான செய்திகள்
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்
பிரான்ஸ் செய்திகள்
பிரான்ஸில் எரிபொருள் நிலையத்தில் டீசல் நிரப்பும் வாகனம்
பிரான்ஸில் எரிபொருள் உதவித் திட்டங்கள் டிசம்பர் 31 வரை நீட்டிப்பு
16 Sep 2026
2027 பிரான்ஸ் அதிபர் தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் பிரான்சுவா ஒலாந்த்
2027 அதிபர் தேர்தல்: சோசலிஸ்ட் கட்சி முதன்மைத் தேர்தலில் பங்கேற்க மாட்டேன் என்கிறார் பிரான்சுவா ஒலாந்த்
16 Sep 2026
பிரான்ஸ் செனட்டில் விசாரணைக்கு ஆஜராகும் முன்னாள் பாரிஸ் மேயர் ஆன் இதால்கோ
குழந்தைகள் பாதுகாப்பில் நிறுவனங்கள் தோல்வியடைந்தன: செனட்டில் ஆன் இதால்கோ ஒப்புதல்
15 Sep 2026
பிரான்ஸ் காவல்துறை ஊதிய கோரிக்கை போராட்டத்தில் பங்கேற்கும் காவலர்கள்
பிரான்ஸ் காவல்துறை ஊதியம்: பதவி வாரியான சம்பள விவரங்கள்
15 Sep 2026
பிரான்ஸ் HLM சமூக வீடுகள் மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள்
பிரான்ஸ் சமூக வீடுகளில் வெளிநாட்டினரின் உண்மையான பங்கு என்ன?
15 Sep 2026
பாரிஸில் போராட்டத்துக்கு கூடும் பிரான்ஸ் காவல்துறையினர்
பிரான்ஸ் காவல்துறையினர் ஊதியம், பணிச்சூழலுக்காக இன்று போராட்டம்
15 Sep 2026
Oasis performing at Stade de France in Paris
அடுத்த ஆண்டு பாரிஸில் இரண்டு இசை நிகழ்ச்சிகள்: ஓயாசிஸ் அறிவிப்பு
15 Sep 2026
ஐரோப்பிய விமான நிலையத்தில் பயணிகளுக்கான கைரேகை எல்லைக் கட்டுப்பாடு
ஐரோப்பாவில் எல்லைக் கைரேகைச் சோதனை: 9 நாடுகள் தாமதம்
15 Sep 2026
இலங்கை செய்திகள்
கொழும்பு மட்டக்குளியில் இடம்பெற்ற பல வாகன விபத்து
மட்டக்குளியில் பல வாகனங்கள் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு; 12 பேர் காயம்
16 Sep 2026
கொழும்பு மட்டக்குளியில் விபத்துக்குள்ளான வாகனங்கள்
மட்டக்குளியில் வாகன விபத்து: இருவர் உயிரிழப்பு; நால்வர் படுகாயம்
16 Sep 2026
இலங்கை நெல் வயலில் வைக்கோல் குவியல்களை பார்வையிடும் விவசாயிகள்
வைக்கோல் எரிப்பு விவகாரத்தில் அமைச்சர் மீது விவசாயிகள் குற்றச்சாட்டு
16 Sep 2026
கொழும்பில் புதிய மெட்ரோ பேருந்து வழித்தடங்களை காட்டும் நகர்ப்புற போக்குவரத்து காட்சி
செப்டம்பர் இறுதியில் விரிவடையும் கொழும்பு மெட்ரோ பேருந்து சேவை
16 Sep 2026
இலங்கையில் வேலைநிறுத்தத்துக்கு முன் ரயில் நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள்
இலங்கையில் ரயில்வே தொழிற்சங்கங்களின் 48 மணி நேர வேலைநிறுத்தம் நள்ளிரவு தொடக்கம்
16 Sep 2026
திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிய இதய சிகிச்சைப் பிரிவு கட்டுமான தொடக்க நிகழ்வு
திருகோணமலை வைத்தியசாலையில் ரூ.2,403 மில்லியன் செலவில் இதய சிகிச்சைப் பிரிவு கட்டுமானம் தொடக்கம்
16 Sep 2026
நுகேகொடையில் போக்குவரத்து நெரிசலால் நிறைந்த சாலை
நுகேகொட போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பொது வாகன நிறுத்தத் திட்டம்: பிரதமர் வலியுறுத்தல்
16 Sep 2026
இலங்கையின் ஆடைத் தொழிற்சாலை மற்றும் ஏற்றுமதி உற்பத்தி நடவடிக்கைகள்
இலங்கை ஆடைத் துறை ஏற்றுமதியை 8 பில்லியன் டொலராக உயர்த்த JAAFSL இலக்கு
16 Sep 2026
சினிமா செய்திகள்
சூர்யா மற்றும் ஜோதிகாவின் 20-வது திருமண நாள் கொண்டாட்டம்
சூர்யா–ஜோதிகாவின் 20-வது திருமண நாள்: கொண்டாட்டப் புகைப்படங்கள் பகிர்வு
16 Sep 2026
தமிழ் திரைப்பட நடிகர்கள் மற்றும் நடிகைகள் தொடர்பான திரையுலக செய்திகள்
ரஜினி பாராட்டில் சூரி மகிழ்ச்சி; த்ரிஷாவுக்கு அம்பிகா அறிவுரை
15 Sep 2026
ரியோ மற்றும் சானியா ஐயப்பன் நடித்த மேடி திரைப்பட படப்பிடிப்பு நிறைவு
ரியோ நடித்த ‘மேடி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு
15 Sep 2026
எம்மி விருது விழாவில் பாப் ஹோப் மனிதநேய விருது பெற்ற மைக்கேல் ஜே. ஃபாக்ஸ்
எம்மி விழாவில் பார்கின்சன் நோய் குறித்த உருக்கமான பேச்சு: கௌரவிக்கப்பட்ட மைக்கேல் ஜே. ஃபாக்ஸ்
15 Sep 2026
‘மண்டாடி’ படத்தைப் பாராட்டிய ரஜினிகாந்த் மற்றும் நடிகர் சூரி
‘மண்டாடி’ படத்தைப் பாராட்டிய ரஜினிகாந்த்: நெகிழ்ந்த சூரி
15 Sep 2026
கிறிஸ் ராக் ஆஸ்கர் விழாவுக்கு திரும்புவது குறித்து பேசுகிறார்
ஒரே நிபந்தனையில் மட்டுமே ஆஸ்கர் விழாவுக்கு திரும்புவேன்: கிறிஸ் ராக்
15 Sep 2026
தி கிராண்ட் மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் தாயும் மகனும்
சமூக விழிப்புணர்வை பேசும் ‘தி கிராண்ட் மாஸ்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
14 Sep 2026
விஜய் சேதுபதி பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி சர்ச்சை
விஜய் சேதுபதி பேச்சு சர்ச்சை: விஜய் டிவி நிர்வாகம் விளக்கம்
14 Sep 2026

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading