இந்த மட்டக்களப்பு முச்சக்கரவண்டி விபத்து முச்சக்கரவண்டி சாரதி உட்பட மொத்தம் நால்வர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்திற்கான காரணம் தொடர்பாக களுவாஞ்சிகுடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




























