September 10, 2026
Breaking News
பாரிஸ் பள்ளி பிந்தைய பராமரிப்பு விவகாரம்: ஹிடால்கோ, கிரெக்வார் மீது விசாரணை செளட்டா நுழைவு அபாயம் குறித்து முன்கூட்டியே எச்சரித்த ஸ்பெயின் உளவுத்துறை மூளை அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு நலமாக இருப்பதாக பில்லி ஜோயல் தகவல் கிரியேல் Usimages புகைப்பட விழாவுக்கான நகராட்சி நிதி நிறுத்தம் 2026-ல் Visa Premier அட்டையின் சலுகைகள் மற்றும் காப்பீட்டு வரம்புகள் மார்செய் சூரிய சந்தையில் பயங்கர தீ: திட்டமிட்ட தீவைப்பு கோணம் விசாரணையில் பாரிஸில் சனிக்கிழமை மேடையேறும் செலின் டியான் குவைத்தில் சட்டவிரோத குழந்தை வேலை குறித்து புகார் அளிக்க புதிய மின்னணு சேவை கிம் ஜோங் உன்னுக்கு இளைய குழந்தை இருக்கலாம்: தென் கொரிய உளவுத்துறை தகவல் புடாபெஸ்டில் தொடங்கும் உலக தடகளத்தின் புதிய சாம்பியன்ஷிப் போட்டி பிரான்ஸில் எரிபொருள் செலவு குறித்து 74% பேர் கவலை: ஆய்வு இன்ஸ்டாகிராமில் இணைந்த ஜெனிபர் லாரன்ஸ்: ஆச்சரியமான பயனர் பெயர் பாரிஸ் கச்சேரிக்கு முன் குழந்தைகள் குறித்து செலின் டியோன் உருக்கம் ஐரோப்பிய விண்வெளித் துறைக்கு புதிய இலக்குகளை அறிவித்த மக்ரோன் குவைத்தில் 6 பேரின் குடியுரிமை ரத்து: அதிகாரப்பூர்வ உத்தரவு பாரிஸ் பள்ளி பிந்தைய பராமரிப்பு விவகாரம்: ஹிடால்கோ, கிரெக்வார் மீது விசாரணை செளட்டா நுழைவு அபாயம் குறித்து முன்கூட்டியே எச்சரித்த ஸ்பெயின் உளவுத்துறை மூளை அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு நலமாக இருப்பதாக பில்லி ஜோயல் தகவல் கிரியேல் Usimages புகைப்பட விழாவுக்கான நகராட்சி நிதி நிறுத்தம் 2026-ல் Visa Premier அட்டையின் சலுகைகள் மற்றும் காப்பீட்டு வரம்புகள் மார்செய் சூரிய சந்தையில் பயங்கர தீ: திட்டமிட்ட தீவைப்பு கோணம் விசாரணையில் பாரிஸில் சனிக்கிழமை மேடையேறும் செலின் டியான் குவைத்தில் சட்டவிரோத குழந்தை வேலை குறித்து புகார் அளிக்க புதிய மின்னணு சேவை கிம் ஜோங் உன்னுக்கு இளைய குழந்தை இருக்கலாம்: தென் கொரிய உளவுத்துறை தகவல் புடாபெஸ்டில் தொடங்கும் உலக தடகளத்தின் புதிய சாம்பியன்ஷிப் போட்டி பிரான்ஸில் எரிபொருள் செலவு குறித்து 74% பேர் கவலை: ஆய்வு இன்ஸ்டாகிராமில் இணைந்த ஜெனிபர் லாரன்ஸ்: ஆச்சரியமான பயனர் பெயர் பாரிஸ் கச்சேரிக்கு முன் குழந்தைகள் குறித்து செலின் டியோன் உருக்கம் ஐரோப்பிய விண்வெளித் துறைக்கு புதிய இலக்குகளை அறிவித்த மக்ரோன் குவைத்தில் 6 பேரின் குடியுரிமை ரத்து: அதிகாரப்பூர்வ உத்தரவு
முகப்பு Asia News செய்தி
மாகாணசபைத் தேர்தல் தாமதத்திற்கு ஆணைக்குழு பொறுப்பல்ல ரத்நாயக்க விளக்கம்
Asia News

மாகாணசபைத் தேர்தல் தாமதத்திற்கு ஆணைக்குழு பொறுப்பல்ல ரத்நாயக்க விளக்கம்

📅 வெளியீடு: 05 Jun 2026 20:08 🔄 புதுப்பிப்பு: 05 Jun 2026 20:08 👤 Nerikkalam 👁 1 பார்வைகள்

மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கான நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டை முழுமையாக நிராகரிப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் தேர்தல் முறைமை குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இல்லை என்றும் தற்போதுள்ள சட்ட மற்றும் நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு காண்பது பாராளுமன்றத்தின் பொறுப்பாகும் என்றும் குறிப்பிட்டார்.

மாகாணசபைத் தேர்தல் பல ஆண்டுகளாக நடத்தப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அதனை விரைவாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தேர்தல்கள் ஆணைக்குழு உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதற்காக கடந்த காலங்களில் நியமிக்கப்பட்ட பல்வேறு குழுக்கள் மற்றும் பாராளுமன்ற தெரிவுக்குழுக்களுக்கு முன்னிலையாகி, சட்ட சிக்கல்களுக்கு தீர்வாக பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். தற்போது மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட செயற்குழுவிற்கும் ஆணைக்குழு தனது பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

கடந்த வாரம் நடைபெற்ற கூட்டத்தில் சட்டமா அதிபர் திணைக்களம் மூன்று முக்கிய அவதானிப்புகளை முன்வைத்துள்ளதாகவும் அவற்றை அடிப்படையாகக் கொண்டு சட்ட ரீதியான சிக்கல்களுக்கு தீர்வு காண வேண்டிய அவசியம் இருப்பதாகவும் கூறினார். விசேட செயற்குழு தனது அறிக்கையையும் பரிந்துரைகளையும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்த பின்னர் தேவையான சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு எந்த தேர்தல் முறைமையின் கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்துவது என்பது தீர்மானிக்கப்படும் என்றும் அதன் பின்னரே தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் செயற்குழுவின் பணிக்காலம் நீட்டிக்கப்படுவதற்கான சாத்தியமும் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

சுவாரஸ்யமான செய்திகள்
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்
பிரான்ஸ் செய்திகள்
இலங்கை செய்திகள்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கத்தில் குறைந்த நீர்மட்டம்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் 34% மட்டுமே
08 Sep 2026
இலங்கை அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தம்
அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 09ஆம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தம்
08 Sep 2026
இலங்கையில் செயல்படும் லங்கா சதொச விற்பனை நிலையம்
2024-2025 காலகட்டத்தில் 31 சதொச கிளைகள் மூடல்
08 Sep 2026
இலங்கை நாடாளுமன்றத்தில் ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பான அறிவிப்பு
ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பில் உச்சநீதிமன்றத் தீர்மானம்
08 Sep 2026
முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரையில் பறிமுதல் செய்யப்பட்ட மீன் தொகை
முல்லைத்தீவில் வெடிபொருள் பயன்படுத்திப் பிடித்ததாகக் கூறப்படும் 3,200 கிலோ மீன் பறிமுதல்; பெண் கைது
08 Sep 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.5.13 கோடி போதைப்பொருளுடன் இரு தாய்லாந்து நாட்டவர்கள் கைது
08 Sep 2026
22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி பேச்சு: அமைச்சர் விளக்கம்
08 Sep 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை அதிகாரப்பூர்வ பயணம்
இலங்கை வரும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
08 Sep 2026
சினிமா செய்திகள்

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading