September 11, 2026
Breaking News
குவைத் குடியிருப்பில் சண்டை புகாரில் 20 மதுபானப் பாட்டில்கள் பறிமுதல் ஈரான் மீண்டும் ஏவுகணை உற்பத்தியைத் தொடங்கியதாக தகவல் குவைத் உணவகத்தில் 18 வயது இளைஞர் மீது கடும் தாக்குதல் அமீரை அவமதித்தும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு நிதியளித்தும் குற்றம்: குவைத் குடிமகனுக்கு 5 ஆண்டு சிறை ஈரானுடன் தொடர்புடைய வலையமைப்புகள் மீது அமெரிக்கா தடை ஈரான் அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்ய சர்வதேச அணுசக்தி முகமைக்கு அனுமதி மறுப்பு பீகாரில் வெள்ளம்: 43 லட்சம் பேர் பாதிப்பு பிரிட்டனில் அகதி மேல்முறையீட்டு நிலுவை அதிகரிப்பு வேகம் குறைந்தது அல்ஜீரியாவுடனான உறவு முறிவு தற்காலிகமாக இருக்கும் என ஐக்கிய அரபு அமீரகம் நம்பிக்கை பதிப்புரிமை உத்தரவு மீறல் புகார்: இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் ‘ஹோப்’: கொரிய த்ரில்லர் முதல் வேற்றுக்கிரகப் பயணம் வரை ஓமன் தோஃபார் திரைப்பட விழாவில் குவைத் ஆவணப்படத்துக்கு விருது குவைத்தில் பாலஸ்தீனர்களின் குடியிருப்பு அனுமதியைப் பாஸ்போர்ட்டுக்கு மாற்ற 3 மாத அவகாசம் செப்டம்பர் 30க்குள் ஆஸ்திரேலியா 189 விசா அழைப்புச் சுற்று அமெரிக்க PERM விண்ணப்ப பரிசீலனை காலம் 336 நாட்களாகக் குறைவு குவைத் குடியிருப்பில் சண்டை புகாரில் 20 மதுபானப் பாட்டில்கள் பறிமுதல் ஈரான் மீண்டும் ஏவுகணை உற்பத்தியைத் தொடங்கியதாக தகவல் குவைத் உணவகத்தில் 18 வயது இளைஞர் மீது கடும் தாக்குதல் அமீரை அவமதித்தும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு நிதியளித்தும் குற்றம்: குவைத் குடிமகனுக்கு 5 ஆண்டு சிறை ஈரானுடன் தொடர்புடைய வலையமைப்புகள் மீது அமெரிக்கா தடை ஈரான் அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்ய சர்வதேச அணுசக்தி முகமைக்கு அனுமதி மறுப்பு பீகாரில் வெள்ளம்: 43 லட்சம் பேர் பாதிப்பு பிரிட்டனில் அகதி மேல்முறையீட்டு நிலுவை அதிகரிப்பு வேகம் குறைந்தது அல்ஜீரியாவுடனான உறவு முறிவு தற்காலிகமாக இருக்கும் என ஐக்கிய அரபு அமீரகம் நம்பிக்கை பதிப்புரிமை உத்தரவு மீறல் புகார்: இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் ‘ஹோப்’: கொரிய த்ரில்லர் முதல் வேற்றுக்கிரகப் பயணம் வரை ஓமன் தோஃபார் திரைப்பட விழாவில் குவைத் ஆவணப்படத்துக்கு விருது குவைத்தில் பாலஸ்தீனர்களின் குடியிருப்பு அனுமதியைப் பாஸ்போர்ட்டுக்கு மாற்ற 3 மாத அவகாசம் செப்டம்பர் 30க்குள் ஆஸ்திரேலியா 189 விசா அழைப்புச் சுற்று அமெரிக்க PERM விண்ணப்ப பரிசீலனை காலம் 336 நாட்களாகக் குறைவு
முகப்பு News செய்தி
சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் குழப்பம் – அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் கடும் முரண்பாடு
News

சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் குழப்பம் – அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டத்தில் முரண்பாடு

📅 வெளியீடு: 23 Dec 2025 09:04 🔄 புதுப்பிப்பு: 23 Dec 2025 09:04 👤 Nerikkalam 👁 2 பார்வைகள்

சண்டிலிப்பாய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (23) நடைபெற இருந்த நிலையில், பிரதேச சபை உறுப்பினர்கள் இடையே கடும் முரண்பாடு ஏற்பட்டது.

குறித்த கூட்டத்திற்கு தமக்கு அழைப்பு வழங்கப்படவில்லை என தெரிவித்து, பிரதேச சபையின் உறுப்பினர்கள் பிரதேச செயலகத்தின் வெளியே கூடி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். தாங்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் என்பதால், சமூக மட்ட அமைப்புகளுக்கு வழங்கப்படும் அனுமதி தமக்கும் வழங்கப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவானது.

“திருட்டுத்தனமாக உள்ளே சென்றார்” – எம்.பிக்கு குற்றச்சாட்டு

சண்டிலிப்பாய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான ஸ்ரீ பவானந்தராஜா, வேறொரு வாகனத்தின் மூலம் திருட்டுத்தனமாக கூட்ட மண்டபத்திற்குள் சென்றதாக பிரதேச சபை உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர்.

மேலும், ஆளும் கட்சியின் ஆறு உறுப்பினர்கள் மற்றும் கட்சிச் செயற்பாட்டாளர்கள் அனைவருக்கும் கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தமக்கு அந்த அனுமதி மறுக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

ஐந்து உறுப்பினர்களுடன் ஆரம்பமான கூட்டம்

இந்த பதற்றமான சூழ்நிலையிலும், ஐந்து உறுப்பினர்கள் மட்டுமே கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்ட நிலையில், அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

ஆசன விவகாரத்தில் மீண்டும் சர்ச்சை

இதன்போது, வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் ஜெசீதனுக்கு மண்டபத்தின் முன்புற வலது பக்கத்தில் ஆசனம் ஒதுக்கப்பட்டது. ஆனால், அந்த இடத்தில் அமர்ந்தால் கூட்டத்தைத் தலைமை தாங்குபவரின் முகம் தெளிவாக தெரியாது எனக் கூறி, ஆசனத்தை மாற்றுமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.

இதனையடுத்து, பிரதேச செயலருக்கு அருகாமையில் மேடையில் ஆசனம் வழங்கப்பட்டது. ஆனால், அங்கு அமர முடியாது என தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, மேடைக்கு முன்பாக ஆசனம் ஒதுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

குழப்பத்தின் பின்னர் கூட்டம் தொடர்ச்சி

இந்த விவகாரம் தொடர்பாக மீண்டும் குழப்பநிலை ஏற்பட்டது. பின்னர், தவிசாளருக்கு மேடைக்கு முன்பாக ஆசனம் ஒதுக்கப்பட்டதைத் தொடர்ந்து, கூட்டம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

சுவாரஸ்யமான செய்திகள்
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்
பிரான்ஸ் செய்திகள்
பிரான்ஸில் வெளிநாட்டினருக்கான சமூக உதவிகளை குறைப்பது குறித்த கருத்துக்கணிப்பு
பிரான்ஸில் வெளிநாட்டினருக்கான உதவிகளை குறைக்க 72% பேர் ஆதரவு
10 Sep 2026
செலின் டியோன் பாரிஸில் மேடிசன் என்ற புதிய மினியேச்சர் பூடில் நாயுடன்
செலின் டியோன் பாரிஸில் ரசிகர்களுக்கு புதிய நாயை அறிமுகப்படுத்தினார்
10 Sep 2026
பிரான்ஸின் Noisy-le-Grand நகரில் காவல்துறை நடவடிக்கை
பிரான்ஸில் காவல்துறையினருக்கு கண்ணிவெடி தாக்குதல்: இருவர் காயம்
10 Sep 2026
ஐரோப்பிய ஒன்றியத்தில் புகலிடக் கோரிக்கைகள் குறைந்ததை காட்டும் எல்லைப் பகுதி காட்சி
ஐரோப்பிய ஒன்றியத்தில் புகலிடக் கோரிக்கைகள் ஐந்து ஆண்டுகளில் குறைந்த அளவில் பதிவு
10 Sep 2026
துலூஸ் அருகே ஆசிரியைக்கு மரண மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளி வளாகம்
துலூஸ் அருகே ஆசிரியைக்கு தலை துண்டிப்பதாக மிரட்டல்
10 Sep 2026
அமியான் நகரில் ரத்து செய்யப்பட்ட பார்பரா புச்சின் இசைநிகழ்ச்சி தொடர்பான காட்சி
அமியான் நகரில் பார்பரா புச்சின் இசைநிகழ்ச்சி ரத்து: உள்துறை அமைச்சர் கண்டனம்
10 Sep 2026
ஸ்டேட் டி பிரான்சில் நிகழ்ச்சிக்குத் தயாராகும் ஜே-ஸீ
பிரான்ஸ் ஸ்டேட் டி பிரான்சில் ஜே-ஸீ: 30 ஆண்டுகளை கொண்டாடும் இசை நிகழ்ச்சி
10 Sep 2026
பிரான்ஸ் கால்பந்து கூட்டமைப்பு அலுவலகம் மற்றும் FIFA நிர்வாகம் தொடர்பான செய்தி
இன்ஃபான்டினோவுக்கு அளித்த ஆதரவைத் திரும்பப் பெற்ற பிரான்ஸ் கால்பந்து கூட்டமைப்பு
10 Sep 2026
இலங்கை செய்திகள்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கத்தில் குறைந்த நீர்மட்டம்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் 34% மட்டுமே
08 Sep 2026
இலங்கை அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தம்
அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 09ஆம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தம்
08 Sep 2026
இலங்கையில் செயல்படும் லங்கா சதொச விற்பனை நிலையம்
2024-2025 காலகட்டத்தில் 31 சதொச கிளைகள் மூடல்
08 Sep 2026
இலங்கை நாடாளுமன்றத்தில் ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பான அறிவிப்பு
ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பில் உச்சநீதிமன்றத் தீர்மானம்
08 Sep 2026
முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரையில் பறிமுதல் செய்யப்பட்ட மீன் தொகை
முல்லைத்தீவில் வெடிபொருள் பயன்படுத்திப் பிடித்ததாகக் கூறப்படும் 3,200 கிலோ மீன் பறிமுதல்; பெண் கைது
08 Sep 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.5.13 கோடி போதைப்பொருளுடன் இரு தாய்லாந்து நாட்டவர்கள் கைது
08 Sep 2026
22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி பேச்சு: அமைச்சர் விளக்கம்
08 Sep 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை அதிகாரப்பூர்வ பயணம்
இலங்கை வரும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
08 Sep 2026
சினிமா செய்திகள்

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading