பிரான்சில் வெளிநாட்டு மாணவர்களுக்கு APL உதவி நீக்கம்
France Tamil News, பிரான்சில் 2026 ஜூலை 1 முதல் ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய பொருளாதார பகுதி மற்றும் சுவிட்சர்லாந்து அல்லாத நாடுகளைச் சேர்ந்த சில வெளிநாட்டு மாணவர்களுக்கு APL வீட்டு உதவி வழங்கும் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சமூக அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெறாத extra-européens மாணவர்கள் இனி APL வீட்டு உதவியை பெற முடியாது என்று Service-Public அறிவித்துள்ளது. இந்த மாற்றம் 2026 ஜூன் 28 அன்று Journal officiel-ல் வெளியிடப்பட்ட décret அடிப்படையில் […]
