September 10, 2026
Breaking News
செப்டம்பர் 30க்குள் ஆஸ்திரேலியா 189 விசா அழைப்புச் சுற்று அமெரிக்க PERM விண்ணப்ப பரிசீலனை காலம் 336 நாட்களாகக் குறைவு அங்கோலா–மக்காவ் இடையே 30 நாள் விசா விலக்கு ஒப்பந்தம் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு ஜப்பானில் இறுதிக்கட்ட பயிற்சியில் குவைத் கைப்பந்து அணி குவைத் தலைநகரில் 108.040 கிலோ தகாத உணவுப் பொருட்கள் அழிப்பு 2030 உலகக் கோப்பை இறுதிப்போட்டி மொராக்கோவில்: கால்பந்து சம்மேளன தலைவர் தகவல் அரபு வாலிபால் சாம்பியன்ஷிப்புக்காக கெய்ரோவில் குவைத் அணிக்கு பயிற்சி முகாம் கத்தார் கால்பந்து சங்கத் தலைவராக ஷேக் ஹமத் 2027 வரை தொடர ஒப்புதல் அரபு U-18 தடகளப் போட்டியில் குவைத்துக்கு 7 பதக்கங்கள் கனடாவில் வெளிநாட்டு பணியாளர் அனுமதிக்கான LMIA காத்திருப்பு அதிகரிப்பு பிரான்ஸில் வெளிநாட்டினருக்கான உதவிகளை குறைக்க 72% பேர் ஆதரவு ‘சேயோன்’ படத்தில் சிவகார்த்திகேயனின் தந்தையாக சீமான்? செப்டம்பர் 25-ல் வெளியாகிறது ‘அன்பில் அவன்’ வாக்கிங் செய்யும்போது தொண்டையில் சளி: எப்போது கவனம் தேவை? ‘ட்ரோன்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியீடு செப்டம்பர் 30க்குள் ஆஸ்திரேலியா 189 விசா அழைப்புச் சுற்று அமெரிக்க PERM விண்ணப்ப பரிசீலனை காலம் 336 நாட்களாகக் குறைவு அங்கோலா–மக்காவ் இடையே 30 நாள் விசா விலக்கு ஒப்பந்தம் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு ஜப்பானில் இறுதிக்கட்ட பயிற்சியில் குவைத் கைப்பந்து அணி குவைத் தலைநகரில் 108.040 கிலோ தகாத உணவுப் பொருட்கள் அழிப்பு 2030 உலகக் கோப்பை இறுதிப்போட்டி மொராக்கோவில்: கால்பந்து சம்மேளன தலைவர் தகவல் அரபு வாலிபால் சாம்பியன்ஷிப்புக்காக கெய்ரோவில் குவைத் அணிக்கு பயிற்சி முகாம் கத்தார் கால்பந்து சங்கத் தலைவராக ஷேக் ஹமத் 2027 வரை தொடர ஒப்புதல் அரபு U-18 தடகளப் போட்டியில் குவைத்துக்கு 7 பதக்கங்கள் கனடாவில் வெளிநாட்டு பணியாளர் அனுமதிக்கான LMIA காத்திருப்பு அதிகரிப்பு பிரான்ஸில் வெளிநாட்டினருக்கான உதவிகளை குறைக்க 72% பேர் ஆதரவு ‘சேயோன்’ படத்தில் சிவகார்த்திகேயனின் தந்தையாக சீமான்? செப்டம்பர் 25-ல் வெளியாகிறது ‘அன்பில் அவன்’ வாக்கிங் செய்யும்போது தொண்டையில் சளி: எப்போது கவனம் தேவை? ‘ட்ரோன்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியீடு

Tag: Appeal Court

கோட்டாபய மனு விசாரணை ஒத்திவைப்பு

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் பின்னணியில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தாக்கல் செய்திருந்த எழுத்தாணை மனு மேலதிக விசாரணைக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் வழக்கின் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக எதிர்வரும் ஜூன் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தீவிரமடைந்து […]

உயர் நீதிமன்ற நீதிபதி அழைப்பாணை சர்ச்சை மூத்த சட்டத்தரணிகள் ரிட் மனு

உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு வழங்கப்பட்ட அழைப்பாணையை எதிர்த்து மூன்று மூத்த சட்டத்தரணிகள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த நடவடிக்கை நாட்டின் சட்ட மற்றும் நீதித்துறை வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. நீதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அழைப்பாணை சட்டரீதியாக செல்லுபடியாகுமா என்பதையும், அது நீதித்துறையின் சுயாதீனத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்பதையும் மனுதாரர்கள் கேள்விக்குட்படுத்தியுள்ளனர். இந்த விவகாரம் ஒரு தனிப்பட்ட நீதிபதியை மட்டுமல்லாது, நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் அதிகாரப் பிரிப்பு போன்ற முக்கிய விடயங்களையும் முன்னிறுத்தியுள்ளது. […]