Tag: Canada Tamil News
சர்வதேச மாணவர்களுக்கு வேலை அனுமதி – புதிய விதி நடைமுறையில். 2026 ஏப்ரல் 1 முதல் கனடாவில் post-secondary (கல்லூரி/பல்கலைக்கழகம்) படிக்கும் சர்வதேச மாணவர்கள் co-op work permit (வேலை அனுமதி) தனியாக பெற வேண்டிய அவசியம் இல்லை என்று கனடா அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய மாற்றத்தின் மூலம் படிப்பின் ஒரு பகுதியாக உள்ள internship, practicum, co-op போன்ற வேலைப் பயிற்சிகளில் மாணவர்கள் நேரடியாக பங்கேற்க முடியும். இந்த விதி மாற்றம், மாணவர்களுக்கு வேலை […]
இனப்படுகொலை நினைவுச் சின்னம் – 14 வயது சிறுவன் கைது. கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள பிராம்ப்டன் (Brampton) நகரில் அமைந்துள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம் சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தில் 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் 2026 மார்ச் 20ஆம் தேதி அதிகாலை நேரத்தில் இடம்பெற்றதாக Peel Regional Police தெரிவித்துள்ளது. இனப்படுகொலை நினைவுச் சின்னம் சில பகுதிகளில் அவமதிப்பான வார்த்தைகள் ஸ்ப்ரே பெயிண்ட் மூலம் எழுதப்பட்டிருந்ததாகவும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் போலீசார் கூறினர். […]
கனடா குடியுரிமை கட்டணம் உயர்வு – 2026 மார்ச் 31 முதல் நடைமுறையில். அரசு 2026 மார்ச் 31 முதல் Right of Citizenship (குடியுரிமை பெறும் உரிமைக் கட்டணம்) உயர்த்தப்பட உள்ளது என்று அறிவித்துள்ளது. இந்த மாற்றம் குடியுரிமை சேவைகளை தொடர்ந்து வழங்குவதற்கும் அதிகரித்து வரும் நிர்வாகச் செலவுகளை சமாளிப்பதற்குமான நடவடிக்கையாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடா குடியுரிமை உயர்வு புதிய அறிவிப்பின் படி, வயது 18 மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் செலுத்த வேண்டிய குடியுரிமை உரிமைக் கட்டணம் […]
கனடா அரசின் Immigration, Refugees and Citizenship Canada (IRCC), நிரந்தர குடியிருப்பு (Permanent Residency) விண்ணப்பங்களுக்காக ஒரு புதிய ஆங்கில மொழித் தேர்வை அங்கீகரித்துள்ளது. இதன் மூலம், விண்ணப்பதாரர்கள் இனி TOEFL Essentials தேர்வையும் தங்கள் மொழித்திறனை நிரூபிக்க பயன்படுத்த முடியும். TOEFL Essentials அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டாலும், தற்போது உடனடியாக விண்ணப்பங்களில் பயன்படுத்த முடியாது. விரைவில் நடைமுறைக்கு வரும் என்று IRCC அறிவித்துள்ளது. எனவே, விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை தொடர்ந்து கவனிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது […]
கனடாவில் புலம்பெயர்ந்தோர் தொடர்பாக கனடா அரசு புதிய மசோதா ஒன்றை முன் வைத்துள்ளது. கனடாவில் புலம்பெயர்ந்தோர் தொடர்பாக ஏற்கனவே இறுக்கமான சட்டங்கள் நடைமுறையில் இருக்கும் நிலையில் புதிதாக ஒரு சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கனடா அரசு புதிய மசோதா ஒன்றை முன்வைத்துள்ளது. மேலும் புலம்பெயர்வோர் தொடர்பாக செயல்படும் அதிகாரிகளுக்கு எல்லை பாதுகாப்பில் உள்ள காவல் உத்தியோகத்தர்களுக்கு மேலதிக அதிகாரங்களை வழங்கும் வகையில் இந்த மசோதா முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக புலம்பெயர் தொடர்பான செயல்பாடுகளுக்கு பொறுப்பான அமைச்சர் லீனா டயர்ஸ் […]
ஏப்ரல் 1, 2025 முதல் கனடாவில் குறைந்தபட்ச ஊதியத்தில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. கூட்டாட்சி அளவில் குறைந்தபட்ச ஊதியம் தற்போது இருக்கும் $17.30 இலிருந்து $17.75 ஆக உயர்த்தப்படுகிறது. இது வங்கிகள், அஞ்சல் சேவை, தொலைத்தொடர்பு, இடைமாதிபத்திய போக்குவரத்து உள்ளிட்ட federally regulated துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பொருந்தும். மாகாண மட்டத்தில், நொவா ஸ்கோஷியாவில் குறைந்தபட்ச ஊதியம் $15.70 ஆக உயர்ந்து, அக்டோபர் 1, 2025 அன்று மேலும் $16.50 ஆக அதிகரிக்கப்படும். நியூ பிரன்ஸ்விக்கில் $15.65 […]