September 11, 2026
Breaking News
ரோமாவுக்கு எதிரான சமநிலைக்குப் பின் ஃபெனர்பாஹ்சே பயிற்சியாளர் ராஜினாமா சுலவேசி தீவில் 25,000 ஆண்டுகள் பழமையான வெற்றிலைப் பயன்பாட்டுக்கான ஆதாரம் பாப் அல்-மந்தப் நீரிணையில் பெரிம் தீவை ஹூதிகள் கைப்பற்றியதாக தகவல் குவைத் சாட் அல்-அப்துல்லா பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கை: 151 பேர் சிக்கினர் குவைத்தில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் வங்கதேசத்தினர் இருவர் கைது கனடிய வம்சாவளியினர் குடியுரிமை கோர முன் எதிர்கொள்ளும் 5 கேள்விகள் சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு நிறைவு ஐரோப்பிய ஒன்றியத்தில் அதிக லாபியிங் செலவு செய்யும் துறைகள் தீபாவளி வெளியீட்டில் சூர்யாவின் ‘சீன்’: டி.எஸ்.பி. இன்பராஜ் கதாபாத்திரம் குறித்து இயக்குநர் தகவல் ‘பத்தா’ படத்தின் முதல் பாடல் ‘மகளே’ வெளியீடு மஞ்சணத்தி படத் தொடக்க விழாவில் கதாநாயகிகளுடன் இளையராஜா ஜெய் – பிரியங்கா மோகன் இணையும் ஏஜிஎஸ் 29வது படம் அக்டோபர் 8 முதல் பிரிவு 3C விடுப்பு விதிகளில் இரண்டு கட்டுப்பாடுகள் ஜெர்மனி பள்ளிகளில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ‘பிசா அதிர்ச்சி’ பிரான்சில் வீட்டு உதவித்தொகைகள் அக்டோபர் 1 முதல் 1.15% உயர்வு ரோமாவுக்கு எதிரான சமநிலைக்குப் பின் ஃபெனர்பாஹ்சே பயிற்சியாளர் ராஜினாமா சுலவேசி தீவில் 25,000 ஆண்டுகள் பழமையான வெற்றிலைப் பயன்பாட்டுக்கான ஆதாரம் பாப் அல்-மந்தப் நீரிணையில் பெரிம் தீவை ஹூதிகள் கைப்பற்றியதாக தகவல் குவைத் சாட் அல்-அப்துல்லா பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கை: 151 பேர் சிக்கினர் குவைத்தில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் வங்கதேசத்தினர் இருவர் கைது கனடிய வம்சாவளியினர் குடியுரிமை கோர முன் எதிர்கொள்ளும் 5 கேள்விகள் சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு நிறைவு ஐரோப்பிய ஒன்றியத்தில் அதிக லாபியிங் செலவு செய்யும் துறைகள் தீபாவளி வெளியீட்டில் சூர்யாவின் ‘சீன்’: டி.எஸ்.பி. இன்பராஜ் கதாபாத்திரம் குறித்து இயக்குநர் தகவல் ‘பத்தா’ படத்தின் முதல் பாடல் ‘மகளே’ வெளியீடு மஞ்சணத்தி படத் தொடக்க விழாவில் கதாநாயகிகளுடன் இளையராஜா ஜெய் – பிரியங்கா மோகன் இணையும் ஏஜிஎஸ் 29வது படம் அக்டோபர் 8 முதல் பிரிவு 3C விடுப்பு விதிகளில் இரண்டு கட்டுப்பாடுகள் ஜெர்மனி பள்ளிகளில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ‘பிசா அதிர்ச்சி’ பிரான்சில் வீட்டு உதவித்தொகைகள் அக்டோபர் 1 முதல் 1.15% உயர்வு
முகப்பு Canada News செய்தி
Canada Tamil News - Nerikkalam
Canada News

கனடாவில் புலம்பெயர்ந்தோர் தொடர்பாக புதிய சட்டம்

📅 வெளியீடு: 10 Jun 2025 00:16 🔄 புதுப்பிப்பு: 10 Jun 2025 00:16 👤 Nerikkalam 👁 1 பார்வைகள்

கனடாவில் புலம்பெயர்ந்தோர் தொடர்பாக கனடா அரசு புதிய மசோதா ஒன்றை முன் வைத்துள்ளது. கனடாவில் புலம்பெயர்ந்தோர் தொடர்பாக ஏற்கனவே இறுக்கமான சட்டங்கள் நடைமுறையில் இருக்கும் நிலையில் புதிதாக ஒரு சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கனடா அரசு புதிய மசோதா ஒன்றை முன்வைத்துள்ளது.

மேலும் புலம்பெயர்வோர் தொடர்பாக செயல்படும் அதிகாரிகளுக்கு எல்லை பாதுகாப்பில் உள்ள காவல் உத்தியோகத்தர்களுக்கு மேலதிக அதிகாரங்களை வழங்கும் வகையில் இந்த மசோதா முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக புலம்பெயர் தொடர்பான செயல்பாடுகளுக்கு பொறுப்பான அமைச்சர் லீனா டயர்ஸ் மேலும் தெரிவிக்கையில்,

போதைப்பொருள் கடத்தல்கள் தீவிரவாத செயற்பாடுகள் மற்றும் சட்ட விரோத முறையில் எல்லைகளை கடக்க முற்படும் புலம்பெயர்வோரை மேலும் கட்டுப்படுத்த முடியும். இதற்கான முழுமையான அதிகாரங்கள் உரிய அதிகாரிகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.

இதனூடாக கனடாவிற்கு உள்ளே ஒரு வருட காலத்துக்கு மேலதிகமாக தங்கி இருந்த பின்னர் புகலிடத் தஞ்சம் கோரும நபர்களை கண்டறிந்து நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளையும் மும்மூரமாக மேற்கொள்ள முடியும்.

இனிவரும் காலங்களில் புகலிடக்கோரிக்கையாளர்கள் கனடாவிற்குள் நுழைந்து 14 நாட்களுக்குள் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும், அவ்வாறு இல்லாத தற்போது போன்று ஒரு வருட காலத்துக்கு மேலதிகமாக தங்கி இருந்த பின்னர் புகழிடக்கோரிக்கையை முன் வைப்பவர்கள் மீது இந்த மசோதாவைக் கொண்டு கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

தொடர்ந்து உடனடி நாடு கடத்தல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மறைமுகமாக சுட்டிக்காட்டிஇருந்தார்.

சுவாரஸ்யமான செய்திகள்
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்
பிரான்ஸ் செய்திகள்
இலங்கை செய்திகள்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கத்தில் குறைந்த நீர்மட்டம்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் 34% மட்டுமே
08 Sep 2026
இலங்கை அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தம்
அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 09ஆம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தம்
08 Sep 2026
இலங்கையில் செயல்படும் லங்கா சதொச விற்பனை நிலையம்
2024-2025 காலகட்டத்தில் 31 சதொச கிளைகள் மூடல்
08 Sep 2026
இலங்கை நாடாளுமன்றத்தில் ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பான அறிவிப்பு
ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பில் உச்சநீதிமன்றத் தீர்மானம்
08 Sep 2026
முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரையில் பறிமுதல் செய்யப்பட்ட மீன் தொகை
முல்லைத்தீவில் வெடிபொருள் பயன்படுத்திப் பிடித்ததாகக் கூறப்படும் 3,200 கிலோ மீன் பறிமுதல்; பெண் கைது
08 Sep 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.5.13 கோடி போதைப்பொருளுடன் இரு தாய்லாந்து நாட்டவர்கள் கைது
08 Sep 2026
22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி பேச்சு: அமைச்சர் விளக்கம்
08 Sep 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை அதிகாரப்பூர்வ பயணம்
இலங்கை வரும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
08 Sep 2026
சினிமா செய்திகள்

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading