September 9, 2026
Breaking News
செப்டம்பர் 10, 11ல் வெளியாகும் படங்கள்: ‘சர்தார் 2’ முதல் ‘மண்டாடி’ வரை பிரான்ஸ் பாண்டியில் ப்ளீச் திரவம் நிரம்பிய வாளியில் மூழ்கி 11 மாதக் குழந்தை உயிரிழப்பு பிரான்ஸ் பாண்டியில் ப்ளீச் திரவம் நிரம்பிய வாளியில் மூழ்கி 11 மாதக் குழந்தை உயிரிழப்பு சல்வாவில் எகிப்திய இளைஞர் மீது தாக்குதல்; ஐபோன் 15 பறிப்பு அசோக் செல்வனின் ‘அன்பில் அவன்’ செப்டம்பர் 25-ல் திரையரங்குகளில் வெளியீடு கெய்ரோ அருகே 4,300 ஆண்டுகள் பழமையான கல்லறை கண்டுபிடிப்பு குழந்தைகளுக்கான பராமரிப்புத் தொகை செலுத்தாத பிரான்ஸ் எம்.பி. மீது புகார் EA Sports FC 27 கால்பந்து விளையாட்டு செப்டம்பர் 25ல் வெளியாகிறது சாக்சனி-அன்ஹால்ட் மாநிலத்தில் AfD கொள்கைகளுக்கு சட்டத் தடைகள் பெர்லினின் சைக்கிள் பாதை இலக்கு ஏன் தாமதமாகிறது? பாரசீக வளைகுடா, ஓமன் வளைகுடாவில் வணிகக் கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு அமெரிக்க போர்க்கப்பல்கள் மீது தாக்குதல் நடந்ததாக ஈரான் கூறியதை CENTCOM மறுப்பு ரஷ்ய ட்ரோன் தாக்குதலில் இருவர் உயிரிழப்பு; உக்ரைனுக்கு புதிய அச்சுறுத்தல் மாலிபுவில் நிக்கோலஸ் கேஜின் கடற்கரை வீடு பகுதி இடிந்து விழுந்தது 2027 பட்ஜெட்: அமைச்சர்களின் கொடுப்பனவை குறைக்க பிரான்ஸ் பிரதமர் பரிசீலனை செப்டம்பர் 10, 11ல் வெளியாகும் படங்கள்: ‘சர்தார் 2’ முதல் ‘மண்டாடி’ வரை பிரான்ஸ் பாண்டியில் ப்ளீச் திரவம் நிரம்பிய வாளியில் மூழ்கி 11 மாதக் குழந்தை உயிரிழப்பு பிரான்ஸ் பாண்டியில் ப்ளீச் திரவம் நிரம்பிய வாளியில் மூழ்கி 11 மாதக் குழந்தை உயிரிழப்பு சல்வாவில் எகிப்திய இளைஞர் மீது தாக்குதல்; ஐபோன் 15 பறிப்பு அசோக் செல்வனின் ‘அன்பில் அவன்’ செப்டம்பர் 25-ல் திரையரங்குகளில் வெளியீடு கெய்ரோ அருகே 4,300 ஆண்டுகள் பழமையான கல்லறை கண்டுபிடிப்பு குழந்தைகளுக்கான பராமரிப்புத் தொகை செலுத்தாத பிரான்ஸ் எம்.பி. மீது புகார் EA Sports FC 27 கால்பந்து விளையாட்டு செப்டம்பர் 25ல் வெளியாகிறது சாக்சனி-அன்ஹால்ட் மாநிலத்தில் AfD கொள்கைகளுக்கு சட்டத் தடைகள் பெர்லினின் சைக்கிள் பாதை இலக்கு ஏன் தாமதமாகிறது? பாரசீக வளைகுடா, ஓமன் வளைகுடாவில் வணிகக் கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு அமெரிக்க போர்க்கப்பல்கள் மீது தாக்குதல் நடந்ததாக ஈரான் கூறியதை CENTCOM மறுப்பு ரஷ்ய ட்ரோன் தாக்குதலில் இருவர் உயிரிழப்பு; உக்ரைனுக்கு புதிய அச்சுறுத்தல் மாலிபுவில் நிக்கோலஸ் கேஜின் கடற்கரை வீடு பகுதி இடிந்து விழுந்தது 2027 பட்ஜெட்: அமைச்சர்களின் கொடுப்பனவை குறைக்க பிரான்ஸ் பிரதமர் பரிசீலனை
முகப்பு Canada News செய்தி
கனடாவில் PR பெற்றவர்களுக்கு - புதிய கால வரம்பு.
Canada News

கனடாவில் PR பெற்றவர்களுக்கு இலவச சேவைகளுக்கான புதிய கால வரம்பு

📅 வெளியீடு: 26 Mar 2026 23:08 🔄 புதுப்பிப்பு: 26 Mar 2026 23:21 👤 Nerikkalam 👁 1 பார்வைகள்

கனடாவில் PR பெற்றவர்களுக்கு – புதிய கால வரம்பு.

கனடாவில் நிரந்தர குடியிருப்பு (PR) பெற்றவர்களுக்கு அரசு வழங்கும் Settlement சேவைகள் பெறும் விதிகளில் முக்கியமான மாற்றம் நடந்துள்ளது.

இந்த Settlement சேவைகள் என்பது ஆங்கிலம்/பிரெஞ்சு மொழி வகுப்புகள், வேலை தேட உதவி, CV தயாரித்தல், புதிய நாட்டில் வாழ்க்கை அமைப்பதில் வழிகாட்டல், சமூக இணைப்பு உதவி போன்ற ஆதரவுகளை குறிக்கிறது. புதிய விதிப்படி 1 ஏப்ரல் 2026 முதல் PR பெற்றவர்கள் அதிகபட்சம் 6 ஆண்டுகள் வரை மட்டுமே இந்த சேவைகளை இலவசமாகப் பயன்படுத்த முடியும்.

மேலும், 1 ஏப்ரல் 2027 முதல் இந்த காலவரம்பு 5 ஆண்டுகளாக குறைக்கப்படும். இதன் பொருள் PR பெற்ற நாள் முதல் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அரசு வழங்கும் இலவச Settlement சேவைகள் பெற முடியாது.

இந்த மாற்றம் Economic immigrants (வேலை, திறமை, கல்வி காரணமாக PR பெற்றவர்கள்) மற்றும் அவர்களுடன் வரும் மனைவி/கணவர் மற்றும் பிள்ளைகள் அனைவருக்கும் பொருந்தும். கனடா அரசு புதிய குடியேற்றர்கள் PR பெற்ற உடனே இந்த உதவிகளை பயன்படுத்த தாமதிக்காமல் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

சுவாரஸ்யமான செய்திகள்
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்
பிரான்ஸ் செய்திகள்
பிரான்ஸ் பாண்டி நகரில் குழந்தை உயிரிழப்பு தொடர்பான போலீஸ் விசாரணை
பிரான்ஸ் பாண்டியில் ப்ளீச் திரவம் நிரம்பிய வாளியில் மூழ்கி 11 மாதக் குழந்தை உயிரிழப்பு
09 Sep 2026
பிரான்ஸ் பாண்டி நகரில் குழந்தை உயிரிழப்பு தொடர்பான போலீஸ் விசாரணை
பிரான்ஸ் பாண்டியில் ப்ளீச் திரவம் நிரம்பிய வாளியில் மூழ்கி 11 மாதக் குழந்தை உயிரிழப்பு
09 Sep 2026
பிரான்ஸ் எம்.பி. Sébastien Delogu தொடர்பான குழந்தைகள் பராமரிப்புத் தொகை வழக்கு
குழந்தைகளுக்கான பராமரிப்புத் தொகை செலுத்தாத பிரான்ஸ் எம்.பி. மீது புகார்
09 Sep 2026
பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு மற்றும் 2027 பட்ஜெட் ஆலோசனை
2027 பட்ஜெட்: அமைச்சர்களின் கொடுப்பனவை குறைக்க பிரான்ஸ் பிரதமர் பரிசீலனை
09 Sep 2026
பிரான்ஸ் கல்வி அமைச்சர் எட்வார் ஜெஃப்ரே பள்ளி மதச்சார்பின்மை குறித்து பேசிய காட்சி
பிரான்ஸ் பள்ளிகளில் அபாயாவுக்கு இடமில்லை: அமைச்சர் திட்டவட்டம்
09 Sep 2026
பாரிஸில் நடைபெறும் ஐரோப்பிய பாரம்பரிய தின நிகழ்வில் வரலாற்று கட்டிடம்
பாரிஸில் செப்டம்பர் 18 முதல் பாரம்பரிய தின நிகழ்வுகள்
09 Sep 2026
பாரிஸில் நடைபெறும் சர்வதேச விண்வெளி பாதுகாப்பு மாநாடு
பாரிஸ் விண்வெளி உச்சி மாநாட்டில் போரின் புதிய பரிமாணம்
09 Sep 2026
பிரான்ஸின் நான்கு மாவட்டங்களில் மழை மற்றும் வெள்ள எச்சரிக்கை
பிரான்ஸில் 4 மாவட்டங்களுக்கு மழை-வெள்ள மஞ்சள் எச்சரிக்கை
09 Sep 2026
இலங்கை செய்திகள்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கத்தில் குறைந்த நீர்மட்டம்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் 34% மட்டுமே
08 Sep 2026
இலங்கை அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தம்
அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 09ஆம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தம்
08 Sep 2026
இலங்கையில் செயல்படும் லங்கா சதொச விற்பனை நிலையம்
2024-2025 காலகட்டத்தில் 31 சதொச கிளைகள் மூடல்
08 Sep 2026
இலங்கை நாடாளுமன்றத்தில் ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பான அறிவிப்பு
ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பில் உச்சநீதிமன்றத் தீர்மானம்
08 Sep 2026
முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரையில் பறிமுதல் செய்யப்பட்ட மீன் தொகை
முல்லைத்தீவில் வெடிபொருள் பயன்படுத்திப் பிடித்ததாகக் கூறப்படும் 3,200 கிலோ மீன் பறிமுதல்; பெண் கைது
08 Sep 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப்பொருட்கள்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.5.13 கோடி போதைப்பொருளுடன் இரு தாய்லாந்து நாட்டவர்கள் கைது
08 Sep 2026
இலங்கை 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியின் விளக்கம்
22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி பேச்சு: அமைச்சர் விளக்கம்
08 Sep 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை அதிகாரப்பூர்வ பயணம்
இலங்கை வரும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
08 Sep 2026
சினிமா செய்திகள்

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading