Tag: Canada PR
கனடாவில் நிரந்தர குடியுரிமை (Permanent Residence – PR) பெற விரும்பும் திறமையான வெளிநாட்டு பணியாளர்களுக்கான முக்கிய ஆன்லைன் குடியேற்ற முறைமையாக Express Entry தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்த முறைமையின் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு PR விண்ணப்பிக்க அழைக்கப்படுகின்றனர். Express Entry முறைமையின் கீழ் மூன்று முக்கிய குடியேற்ற திட்டங்கள் நிர்வகிக்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் முதலில் தங்களது கல்வி, மொழித் திறன், வேலை அனுபவம் உள்ளிட்ட விவரங்களுடன் ஆன்லைன் சுயவிவரத்தை (Profile) […]
கனடாவின் குடிவரவு அகதிகள் மற்றும் குடியுரிமைத் துறை திறமையான வெளிநாட்டு ராணுவ ஆட்சேர்ப்பு நிபுணர்களுக்காக Skilled Military Recruits முதல் முறையாக Express Entry வழியாக நிரந்தர குடியுரிமை (PR) வழங்கும் சிறப்பு தேர்வை நடத்தியுள்ளது. இதில் மொத்தம் 4 பேருக்கு மட்டுமே நிரந்தர குடியுரிமைக்கான விண்ணப்ப அழைப்புகள் வழங்கப்பட்டன. குறைந்தபட்ச Comprehensive Ranking System (CRS) மதிப்பெண் 368 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த புதிய பிரிவு 2026 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதாகும். வெளிநாட்டு ராணுவ அனுபவம் […]
கனடாவில் குடும்ப ஸ்பான்சர்ஷிப் திட்டத்தின் கீழ் 22 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளையும் சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் நிரந்தர வதிவிடத்திற்கு PR ஸ்பான்சர் செய்ய முடியும். ஆனால் அவர்கள் கனடாவின் Dependent Child (சார்ந்த பிள்ளை) என்ற சட்ட வரையறைக்குள் வர வேண்டும். தற்போதைய விதிகளின்படி பொதுவாக 22 வயதுக்கு குறைவான திருமணம் ஆகாத பிள்ளைகள் சார்ந்த பிள்ளைகளாக கருதப்படுகிறார்கள். எனினும் 22 வயதுக்கு மேற்பட்டவர்களும் சிறு வயதிலிருந்தே உடல் அல்லது மனநலக் குறைபாடு காரணமாக பெற்றோரின் நிதி […]
கனடா குடியேற்றம்கனடாவில் வாழும் அகதிகள் பாதுகாக்கப்பட்ட நபர்கள் (Protected Persons) குடியுரிமையற்றவர்கள் (Stateless Persons) மற்றும் சில சிறப்பு சூழ்நிலைகளில் உள்ள நிரந்தர குடியிருப்பாளர்களுக்கு (Permanent Residents) கனடா அரசு சிறப்பு பயண ஆவணங்களை வழங்குகிறது. இந்த ஆவணங்கள் சர்வதேச பயணத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன மற்றும் சாதாரண பாஸ்போர்ட்டிற்கு மாற்றாக செயல்படுகின்றன. கனடா இரண்டு வகையான பயண ஆவணங்களை வழங்குகிறது Refugee Travel Document என்பது Convention Refugees மற்றும் Protected Persons களுக்காக வழங்கப்படுகிறது. Certificate of […]
கனடா அரசு, குடும்பங்கள் ஒன்றாக இருக்கவும் கியூபெக்கின் தொழிலாளர் தேவைகளை பூர்த்தி செய்யவும் புதிய குடியேற்ற சலுகையை அறிவித்துள்ளது. 2026 ஜூன் 5 முதல் கியூபெக்கின் Skilled Worker Selection Program (Programme de sélection des travailleurs qualifiés) கீழ் நிரந்தர குடியுரிமைக்காக விண்ணப்பித்துள்ள தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர்கள் தகுதி பெற்றால் அவர்களின் கணவர் மனைவி அல்லது பொதுச்சட்ட துணையும் கனடாவில் Open Work Permit பெற விண்ணப்பிக்க முடியும். இதன்மூலம் கியூபெக்கில் நிரந்தர குடியுரிமை […]
கனடாவில் PR பெற்றவர்களுக்கு – புதிய கால வரம்பு. கனடாவில் நிரந்தர குடியிருப்பு (PR) பெற்றவர்களுக்கு அரசு வழங்கும் Settlement சேவைகள் பெறும் விதிகளில் முக்கியமான மாற்றம் நடந்துள்ளது. இந்த Settlement சேவைகள் என்பது ஆங்கிலம்/பிரெஞ்சு மொழி வகுப்புகள், வேலை தேட உதவி, CV தயாரித்தல், புதிய நாட்டில் வாழ்க்கை அமைப்பதில் வழிகாட்டல், சமூக இணைப்பு உதவி போன்ற ஆதரவுகளை குறிக்கிறது. புதிய விதிப்படி 1 ஏப்ரல் 2026 முதல் PR பெற்றவர்கள் அதிகபட்சம் 6 ஆண்டுகள் […]