மாகாண மட்டத்தில், நொவா ஸ்கோஷியாவில் குறைந்தபட்ச ஊதியம் $15.70 ஆக உயர்ந்து, அக்டோபர் 1, 2025 அன்று மேலும் $16.50 ஆக அதிகரிக்கப்படும். நியூ பிரன்ஸ்விக்கில் $15.65 ஆக உயர்வு பெறுகிறது, மற்றும் யூகானில் $17.94 ஆக அதிகரிக்கிறது. மாகாண மற்றும் கூட்டாட்சி குறைந்தபட்ச ஊதியங்களில் எந்த ஒரு நிலை அதிகமாக இருப்பதோ, அந்த ஊதியத்தை ஊழியர்கள் பெறவேண்டும்.
இந்த உயர்வு பணியாளர்களின் வாழ்வாதாரத்தைக் கட்டாய செலவுகளுடன் ஒப்புமையாக மேம்படுத்தவும், வாழ்க்கைச் செலவு உயர்வை சமாளிக்கவும் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான மாற்றமாகும். கனடாவின் அதிகாரப்பூர்வ இணையதளங்களைப் நாடுவதனூடாக மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.
































