விம்பிள்டனில் மாபெரும் மோதல்
விம்பிள்டன் 2026 டென்னிஸ் தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டிகளில் ஒன்றாக சபலென்கா vs ஒசாகா மோதல் மாறியுள்ளது. உலகின் முன்னணி வீராங்கனைகளான அரினா சபலென்கா மற்றும் நவோமி ஒசாகா நான்காவது சுற்றில் நேருக்கு நேர் மோதவுள்ளதால் டென்னிஸ் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.நான்கு கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள இருவரும் உலகின் நம்பர் ஒன் தரவரிசையையும் எட்டியவர்கள். அதிரடி சர்வீஸ் சக்திவாய்ந்த ஷாட்கள் மற்றும் அழுத்தமான தருணங்களில் சிறப்பாக விளையாடும் திறன் ஆகியவற்றால் இருவரும் தனித்துவமான இடத்தைப் […]
