September 11, 2026
Breaking News
ஜெர்மனியில் மருத்துவ சேவை பற்றாக்குறை தேர்தல் விவாதமாகிறது பிரான்ஸில் நான்காவது மாடியில் இருந்து விழுந்த 17 மாதக் குழந்தை 2026ஆம் ஆண்டுக்கான பிரான்ஸ் வளர்ச்சி கணிப்பு 0.4% ஆகக் குறைப்பு ‘Primetime’ படத்தை கடுமையாக விமர்சித்த கிறிஸ் ஹான்சன் 2027 அதிபர் தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் திட்டம் இல்லை: பிரான்ஸ் அரசு நைஸில் குடியிருப்பில் இருந்து பெண் விழுந்த சம்பவம்: துணைவர் காவலில் நைஜீரியாவில் முதல் குத்துச்சண்டை போட்டியில் களமிறங்கிய NBA நட்சத்திரம் ஜெய்லன் பிரவுன் பிரான்ஸில் வெப்பநிலை உயர்வு: வார இறுதியில் வெயிலும் 30°C வரை சூடும் 2030 உலகக் கோப்பை இறுதிப் போட்டி மொராக்கோவில் நடைபெறுமா? 2026 சிறந்த மல்டிஸ்டைலர் சாதனங்கள்: Dyson, Shark, BaByliss ஒப்பீடு மாவோ சேதுங்கின் நினைவேந்தலில் திரண்ட சீன இளைஞர்கள் ஆல்ப்ஸ் 2030 ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் பதவி விலகல் பாரிஸில் இருவரை மோதிய கார்: ஓட்டுநருக்கு மெத்தாம்பெட்டமைன் சோதனை நேர்மறை இன்கார்வில் தப்பிப்பில் தொடர்புடையதாகக் கூறப்பட்ட நபர் கொலை வழக்கில் விடுவிப்பு டன்கெர்க் துறைமுகத்தில் 3.9 டன் கொக்கெய்ன் பறிமுதல் ஜெர்மனியில் மருத்துவ சேவை பற்றாக்குறை தேர்தல் விவாதமாகிறது பிரான்ஸில் நான்காவது மாடியில் இருந்து விழுந்த 17 மாதக் குழந்தை 2026ஆம் ஆண்டுக்கான பிரான்ஸ் வளர்ச்சி கணிப்பு 0.4% ஆகக் குறைப்பு ‘Primetime’ படத்தை கடுமையாக விமர்சித்த கிறிஸ் ஹான்சன் 2027 அதிபர் தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் திட்டம் இல்லை: பிரான்ஸ் அரசு நைஸில் குடியிருப்பில் இருந்து பெண் விழுந்த சம்பவம்: துணைவர் காவலில் நைஜீரியாவில் முதல் குத்துச்சண்டை போட்டியில் களமிறங்கிய NBA நட்சத்திரம் ஜெய்லன் பிரவுன் பிரான்ஸில் வெப்பநிலை உயர்வு: வார இறுதியில் வெயிலும் 30°C வரை சூடும் 2030 உலகக் கோப்பை இறுதிப் போட்டி மொராக்கோவில் நடைபெறுமா? 2026 சிறந்த மல்டிஸ்டைலர் சாதனங்கள்: Dyson, Shark, BaByliss ஒப்பீடு மாவோ சேதுங்கின் நினைவேந்தலில் திரண்ட சீன இளைஞர்கள் ஆல்ப்ஸ் 2030 ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் பதவி விலகல் பாரிஸில் இருவரை மோதிய கார்: ஓட்டுநருக்கு மெத்தாம்பெட்டமைன் சோதனை நேர்மறை இன்கார்வில் தப்பிப்பில் தொடர்புடையதாகக் கூறப்பட்ட நபர் கொலை வழக்கில் விடுவிப்பு டன்கெர்க் துறைமுகத்தில் 3.9 டன் கொக்கெய்ன் பறிமுதல்

Tag: Kurunegala news

ஐந்து பேருக்கு மரண தண்டனை விதித்த கம்பஹா மேல் நீதிமன்றம்

குருநாகல் மாவட்டத்தின் வெலகெதர பகுதியில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற கொலை மற்றும் கொலை முயற்சி சம்பவம் தொடர்பான வழக்கில் ஐந்து பேருக்கு கம்பஹா மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. அத்தனகல்லா வெலகெதரவைச் சேர்ந்த தாய் தந்தை மற்றும் அவர்களது இரண்டு மகன்கள் உள்ளிட்ட ஐந்து பேருக்கு மேல் நீதிமன்ற தலைமை நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி நேற்று (17) இந்த தீர்ப்பை வழங்கினார். 2001 ஆம் ஆண்டு ஒக்டோபர் 31ஆம் திகதி வெலகெதர […]

சட்டவிரோத மின்சார வேலி பெண் உயிரிழப்பு

குருணாகல் மாவட்டத்தின் அலவ்வ பகுதியில் சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கி 33 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (14) காலை அலவ்வ நகருக்கு அருகிலுள்ள காணி ஒன்றின் அருகே பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. ஆரம்ப விசாரணைகளில் குறித்த காணியில் பயிரிடப்பட்டிருந்த மரவள்ளிக்கிழங்கு பயிர்களை காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக சட்டவிரோதமான முறையில் மின்சாரக் கம்பிகள் பொருத்தப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது. உயிரிழந்த பெண் தேங்காய் பொறுக்குவதற்காக காணிக்குள் நுழைந்தபோது மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்திருக்கலாம் […]

குடும்பத் தகராறில் மனைவி கொலை

குருநாகல் மாவட்டத்தின் பிங்கிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட படிவெல பகுதியில் நேற்று (10) இடம்பெற்ற குடும்ப வன்முறைச் சம்பவத்தில் 61 வயதுடைய பெண் ஒருவர் அவரது கணவரால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முதற்கட்ட விசாரணைகளின் படி கணவன் மற்றும் மனைவிக்கிடையில் ஏற்பட்ட குடும்பத் தகராறு தீவிரமடைந்ததன் விளைவாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. தாக்குதலில் படுகாயமடைந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான 59 வயதுடைய கணவர் பொலிஸாரால் கைது […]