📅
16 Jul 2026
👁
11
கடுவெலையில் துப்பாக்கிச்சூடு ஒருவர் படுகாயம்
கொழும்பு மாவட்டத்தின் கடுவலை – நவகமுவ வந்துராமுல்ல பகுதியில் இன்று (16) சற்றுமுன்னர் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
மேலும் படிக்க →