மாணவர் போராட்டம் மோடி புதிய முடிவு
இந்தியாவில் நீட் (NEET) வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளை எதிர்த்து மாணவர்களின் நாடு தழுவிய போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளில் ஈடுபடுபவர்களுக்கு விரைவான மற்றும் கடுமையான தண்டனையை உறுதி செய்ய சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் மாணவர் அமைப்புகள் டெல்லி ஜந்தர் மந்தரில் […]
