📅
02 Apr 2026
புதிய கடவுச்சீட்டுகள் கிடைக்கப்பெற்றுள்ளன – விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு
புதிய இலங்கை கடவுச்சீட்டுகள் – ஜித்தா தூதரகத்தில் பெற்றுக்கொள்ளலாம். பின்வரும் பற்றுச்சீட்டு இலக்கம் கொண்ட புதுப்பிக்கப்பட்ட கடவுச்சீட்டுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. விண்ணப்பதாரர்கள் இவை ஜித்தா இலங்கை தூதரகத்தின் கொன்சல் ஜெனரல் அலுவலகத்திலிருந்து...
மேலும் படிக்க →