பின்வரும் பற்றுச்சீட்டு இலக்கம் கொண்ட புதுப்பிக்கப்பட்ட கடவுச்சீட்டுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. விண்ணப்பதாரர்கள் இவை ஜித்தா இலங்கை தூதரகத்தின் கொன்சல் ஜெனரல் அலுவலகத்திலிருந்து பெறலாம்.

புதிய கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் போது அசல் மஞ்சள் நிறப் பற்றுச்சீட்டையும் பழைய கடவுச்சீட்டையும் சமர்ப்பிக்க வேண்டும்.






























