September 8, 2026
Breaking News
ஐரோப்பிய ஒன்றியக் குடிமக்கள் நாடுகடத்தல் வழக்கில் உச்சநீதிமன்ற விசாரணை இங்கிலாந்து குடியேற்றச் சட்ட மாற்றங்களை கண்காணிக்க புதிய டாஷ்போர்டு போர்ட்ஸ்மவுத்தில் குடியேற்ற எதிர்ப்பு போராட்டம் வன்முறையாக மாறியது குவைத்தில் 7,000 ஆசிரியர்களுக்கு சஹேல் செயலி மூலம் பணிநீக்க அறிவிப்பு ஓமனில் மின்சார வாகன சார்ஜிங்கிற்கு அக்டோபர் 1 முதல் புதிய கட்டணம் ஜோயி பார்டனின் பிணை கோரிக்கை நிராகரிப்பு: மார்ச் வரை சிறை பிரான்சில் 61% நிலத்தடி நீர்மட்டம் இயல்பை விடக் குறைவு பிரான்ஸில் U15 கால்பந்து போட்டி: இளம் நடுவரை வீரரின் தந்தை தாக்கியதாக புகார் காங்கோவில் எபோலா பரவல்: நான்கு மாதங்களுக்குப் பின்னும் தொடரும் நெருக்கடி 12 ஆண்டுகளுக்குப் பிறகு பாரிஸில் இசை நிகழ்ச்சி நடத்தும் ஸ்டீவி வொண்டர் ஈபிள் கோபுர பெண் பணியாளர்கள் வெளியேற்றம் குறித்து விசாரணை கோரும் பாரிஸ் மேயர் பெண்கள் ஊழியர்கள் நீக்கப்பட்ட விவகாரம்: பாப்ஸ் அமைப்பு குறித்து எழுந்த சர்ச்சை மின்வலையமைப்பு சேதப்படுத்தல் வழக்கில் ஜெர்மனியில் 48 வயது சந்தேகநபர் கைது ஐரோப்பிய ஒன்றிய குடியுரிமை: தகுதியை நிர்ணயிக்கும் முக்கிய அம்சங்கள் பெர்கோ முதுகுத் துணை மெத்தை 989.40 யூரோ விலையில் ஐரோப்பிய ஒன்றியக் குடிமக்கள் நாடுகடத்தல் வழக்கில் உச்சநீதிமன்ற விசாரணை இங்கிலாந்து குடியேற்றச் சட்ட மாற்றங்களை கண்காணிக்க புதிய டாஷ்போர்டு போர்ட்ஸ்மவுத்தில் குடியேற்ற எதிர்ப்பு போராட்டம் வன்முறையாக மாறியது குவைத்தில் 7,000 ஆசிரியர்களுக்கு சஹேல் செயலி மூலம் பணிநீக்க அறிவிப்பு ஓமனில் மின்சார வாகன சார்ஜிங்கிற்கு அக்டோபர் 1 முதல் புதிய கட்டணம் ஜோயி பார்டனின் பிணை கோரிக்கை நிராகரிப்பு: மார்ச் வரை சிறை பிரான்சில் 61% நிலத்தடி நீர்மட்டம் இயல்பை விடக் குறைவு பிரான்ஸில் U15 கால்பந்து போட்டி: இளம் நடுவரை வீரரின் தந்தை தாக்கியதாக புகார் காங்கோவில் எபோலா பரவல்: நான்கு மாதங்களுக்குப் பின்னும் தொடரும் நெருக்கடி 12 ஆண்டுகளுக்குப் பிறகு பாரிஸில் இசை நிகழ்ச்சி நடத்தும் ஸ்டீவி வொண்டர் ஈபிள் கோபுர பெண் பணியாளர்கள் வெளியேற்றம் குறித்து விசாரணை கோரும் பாரிஸ் மேயர் பெண்கள் ஊழியர்கள் நீக்கப்பட்ட விவகாரம்: பாப்ஸ் அமைப்பு குறித்து எழுந்த சர்ச்சை மின்வலையமைப்பு சேதப்படுத்தல் வழக்கில் ஜெர்மனியில் 48 வயது சந்தேகநபர் கைது ஐரோப்பிய ஒன்றிய குடியுரிமை: தகுதியை நிர்ணயிக்கும் முக்கிய அம்சங்கள் பெர்கோ முதுகுத் துணை மெத்தை 989.40 யூரோ விலையில்

Tag: news

நாமல் ராஜபக்ச திருமண மின் கட்டண வழக்கு டிசம்பர் 4 விசாரணை

நாமல் ராஜபக்சாவின் 2019 திருமண நிகழ்வுக்காக பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ரூ.2.68 மில்லியன் மின்சார கட்டணம் செலுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டை மையமாகக் கொண்ட அடிப்படை உரிமை மனுவை இலங்கை உச்சநீதிமன்றம் டிசம்பர் 4 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்துள்ளது. வழக்கறிஞர் விஜித குமார தாக்கல் செய்துள்ள இந்த மனுவில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சாவின் வீரகெட்டிய இல்லத்தில் 2019 செப்டம்பர் 12 முதல் 15 வரை நடைபெற்ற திருமண நிகழ்விற்காக வழங்கப்பட்ட மின்சார சேவைக்கான மொத்த கட்டணம் ரூ.2,682,246.57 […]

தமிழ்நாட்டில் 717 மதுபானக் கடைகளை மூட உத்தரவு என தகவல் – அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு

தமிழ்நாட்டில் உள்ள 717 மதுபான விற்பனை கடைகளை இரண்டு வாரங்களுக்குள் மூடுமாறு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக சமூக வலைதளங்களிலும் சில ஊடகங்களிலும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மது விற்பனையால் அரசுக்கு ரூ.48,344 கோடி வருவாய் கிடைத்திருந்தாலும் பல குடும்பங்கள் மதுப் பழக்கத்தால் பாதிக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கல்லூரிகள் மற்றும் பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீட்டர் சுற்றளவில் உள்ள மதுபானக் கடைகளை மூடவும் அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் இந்த தகவல் தொடர்பாக […]

செம்மணியில் அகழ்வில் குழந்தை எலும்புக்கூடு உள்ளிட்ட மனித எச்சங்கள் மீட்பு – தங்க ஆபரணமும் கண்டெடுப்பு

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 8ஆம் நாளான இன்று (05) குழந்தையின் எலும்புக்கூடு உட்பட இரண்டு மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அகழ்வின் போது தங்கம் என சந்தேகிக்கப்படும் சிறிய ஆபரணம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய ஆய்வில் மொத்தம் ஐந்து எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டவற்றில் இருந்து ஒரு குழந்தையின் எலும்புக்கூடும் மற்றொரு மனித எலும்புக்கூடும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளன. இதன்மூலம் செம்மணி […]

இலங்கையில் அதிகளவு மின்சார பாவனைக்கு தடை.

இலங்கையில் மின்சார பாவனை – புதிய வழிகாட்டல் வெளியீடு. இலங்கையில் நிலவும் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு மின்சாரம் மற்றும் எரிசக்தியை சிக்கனமாக பயன்படுத்துவதற்கான புதிய வழிகாட்டல்கள் (வழிகாட்டி இலக்கம் 02) அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அலுவலகத்தால் வெளியிடப்பட்டுள்ளன. இந்த அறிவுறுத்தல்கள் அனைத்து அமைச்சின் செயலாளர்கள் மாகாண பிரதம செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் அரசு நிறுவனங்களின் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. புதிய விதிமுறைகளின்படி, அரசு மற்றும் சட்டப்பூர்வ நிறுவனங்களில் பிற்பகல் 3.00 மணிக்குப் பின்னர் அனைத்து […]

உங்கள் பிள்ளைக்கு 11 வயது என்றால் கோடைகால முகாமிற்கான நிதி உதவி

பிரான்ஸ் அரசின் விடுமுறை உதவி – யார் பெறலாம்? பிரான்ஸ் அரசு அறிக்கை அண்மையில் வெளிவந்த Pass’colo திட்டம் 11 வயது குழந்தைகள் விடுமுறை காலங்களில் கல்லூரி‑தொடக்கத்தில் கலோனியில் செல்ல உதவும் உதவியாக இருந்து வருகிறது. இந்த உதவி திட்டத்தின் கீழ், உங்கள் குடும்ப வருமானப்படி 200 € முதல் 350 € வரை பங்கிடப்படுகிறது. உதவி பெற குழந்தை 2015 ஜனவரி 1 முதல் 2015 டிசம்பர் 31 வரை பிறந்திருக்க வேண்டும். 2014‑இல் பிறந்தவராகவும் நீங்கள் 2025‑ல் பயன்பெறாதிருந்தால், இவ்வாண்டும் […]

மெட்ரோ அப்லிஃப்ட் தேசியத் திட்டம் மார்ச் 31ல் தொடக்கம்

அரசாங்க உதவித்திட்டம் – குறைந்த வருமானம் கொண்டோரின் வாழக்கைத்தர மேம்பாடு. அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிக்கும் குறைந்த வருமானம் கொண்ட மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த அரசாங்கம் மேற்கொண்டுள்ள நீடித்த முன்னேற்ற நடவடிக்கைகளில் ஒன்றாக ‘மெட்ரோ அப்லிஃப்ட்’ தேசியத் திட்டம் மார்ச் 31 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. கொலன்னாவ சலமுல்லாவில் அமைந்துள்ள ‘லக்ஷத சேவனா’ வீட்டுவசதி வளாகத்தை அடிப்படையாகக் கொண்டு இத்திட்டம் அமுல்படுத்தப்படுவதால் அங்கு வசிக்கும் மக்களின் அன்றாட வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது முக்கிய நோக்கமாகும். அரசாங்க உதவித்திட்டம் […]