September 8, 2026
Breaking News
ஐரோப்பிய ஒன்றிய குடியுரிமை: தகுதியை நிர்ணயிக்கும் முக்கிய அம்சங்கள் பெர்கோ முதுகுத் துணை மெத்தை 989.40 யூரோ விலையில் Cergy குடியிருப்பில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக 31 வயது நபர் மீது குற்றச்சாட்டு மருத்துவப் பரிசோதனைக்காக டேவிஸ் கிண்ணப் போட்டியிலிருந்து விலகிய ஆர்தர் ஃபில்ஸ் காசிமிரை உருவாக்கிய கலைஞர் Yves Brunier 85 வயதில் மறைவு வெனிஸ் திரைப்பட விழாவில் எலான் மஸ்க் ஆவணப்படத்தின் முதல் டீசர் வெளியீடு உலக மாணவர்களின் கல்வித் திறன் சரிவு: பிசா தரவுகள் வெளியிட்ட நிலவரம் இளவரசர் ஜோர்ஜ் ஈட்டன் கல்லூரியில் முதல் நாள் ரஷ்யா–வட கொரியா இடையே முதல் சாலைப் பாலம் திறப்பு குவைத்தில் ஏர் அரேபியா விமானங்கள் வரையறுக்கப்பட்ட அட்டவணையில் தொடர்கின்றன பிரான்சின் ஆறு மாவட்டங்களில் வியாழக்கிழமை கடும் இடியுடன் மழைக்கு வாய்ப்பு பிரான்ஸ் மாணவர்களின் பிசா தேர்வு முடிவுகள் வரலாறு காணாத சரிவு ஹாரி–மேகன் அரச குடும்பப் பதவி குறித்து சார்லஸ் III விளக்கம் பிரான்ஸ் அதிபர் தேர்தல்: புருனோ ரெத்தாயோவின் எட்டு பேச்சாளர்கள் அறிவிப்பு மரணத்தை நெருங்கிய அனுபவம் குறித்து ஷரோன் ஸ்டோன் விளக்கம் ஐரோப்பிய ஒன்றிய குடியுரிமை: தகுதியை நிர்ணயிக்கும் முக்கிய அம்சங்கள் பெர்கோ முதுகுத் துணை மெத்தை 989.40 யூரோ விலையில் Cergy குடியிருப்பில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக 31 வயது நபர் மீது குற்றச்சாட்டு மருத்துவப் பரிசோதனைக்காக டேவிஸ் கிண்ணப் போட்டியிலிருந்து விலகிய ஆர்தர் ஃபில்ஸ் காசிமிரை உருவாக்கிய கலைஞர் Yves Brunier 85 வயதில் மறைவு வெனிஸ் திரைப்பட விழாவில் எலான் மஸ்க் ஆவணப்படத்தின் முதல் டீசர் வெளியீடு உலக மாணவர்களின் கல்வித் திறன் சரிவு: பிசா தரவுகள் வெளியிட்ட நிலவரம் இளவரசர் ஜோர்ஜ் ஈட்டன் கல்லூரியில் முதல் நாள் ரஷ்யா–வட கொரியா இடையே முதல் சாலைப் பாலம் திறப்பு குவைத்தில் ஏர் அரேபியா விமானங்கள் வரையறுக்கப்பட்ட அட்டவணையில் தொடர்கின்றன பிரான்சின் ஆறு மாவட்டங்களில் வியாழக்கிழமை கடும் இடியுடன் மழைக்கு வாய்ப்பு பிரான்ஸ் மாணவர்களின் பிசா தேர்வு முடிவுகள் வரலாறு காணாத சரிவு ஹாரி–மேகன் அரச குடும்பப் பதவி குறித்து சார்லஸ் III விளக்கம் பிரான்ஸ் அதிபர் தேர்தல்: புருனோ ரெத்தாயோவின் எட்டு பேச்சாளர்கள் அறிவிப்பு மரணத்தை நெருங்கிய அனுபவம் குறித்து ஷரோன் ஸ்டோன் விளக்கம்
முகப்பு Asia News செய்தி
இலங்கையில் மின்சாரம் மற்றும் எரிசக்தி - பாவனை தொடர்பான அறிவுறுத்தல்.
Asia News

இலங்கையில் அதிகளவு மின்சார பாவனைக்கு தடை.

📅 வெளியீடு: 30 Mar 2026 17:46 🔄 புதுப்பிப்பு: 30 Mar 2026 17:46 👤 Nerikkalam 👁 1 பார்வைகள்

இலங்கையில் மின்சார பாவனை – புதிய வழிகாட்டல் வெளியீடு.

இலங்கையில் நிலவும் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு மின்சாரம் மற்றும் எரிசக்தியை சிக்கனமாக பயன்படுத்துவதற்கான புதிய வழிகாட்டல்கள் (வழிகாட்டி இலக்கம் 02) அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அலுவலகத்தால் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த அறிவுறுத்தல்கள் அனைத்து அமைச்சின் செயலாளர்கள் மாகாண பிரதம செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் அரசு நிறுவனங்களின் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

புதிய விதிமுறைகளின்படி, அரசு மற்றும் சட்டப்பூர்வ நிறுவனங்களில் பிற்பகல் 3.00 மணிக்குப் பின்னர் அனைத்து குளிர்சாதன (Air Conditioner) இயந்திரங்களும் அணைக்கப்பட வேண்டும் என்றும், தனியார் துறையினரும் இதனை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், விளம்பரங்களுக்காக பயன்படுத்தப்படும் மின்சார ஒளிப்பலகைகள் மற்றும் திரைகள் இரவு 8.00 மணிக்குப் பிறகு அணைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வீதி விளக்குகளை மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை கட்டுப்படுத்த உள்ளூராட்சி மன்றங்களுக்கு விசேட திட்டங்களை அமல்படுத்துமாறும் கூறப்பட்டுள்ளது. அதேபோல், 100 பேருக்கு மேற்பட்டோர் கலந்து கொள்வதற்கான இசை நிகழ்ச்சிகள் அல்லது பெரிய அளவிலான விழாக்கள் நடத்தப்படும் போது தேசிய மின்சாரக் கட்டமைப்பிலிருந்து மின்சாரம் பெறாமல் மாற்று வழிகளை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வழிகாட்டல்கள் ஜனாதிபதி செயலாளர் நிதிச் சேவை ஆணைக்குழு செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கும் அனுப்பப்பட்டுள்ளன. இந்நடவடிக்கைகள் மூலம் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுவாரஸ்யமான செய்திகள்
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்
பிரான்ஸ் செய்திகள்
இலங்கை செய்திகள்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கத்தில் குறைந்த நீர்மட்டம்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் 34% மட்டுமே
08 Sep 2026
இலங்கை அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தம்
அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 09ஆம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தம்
08 Sep 2026
இலங்கையில் செயல்படும் லங்கா சதொச விற்பனை நிலையம்
2024-2025 காலகட்டத்தில் 31 சதொச கிளைகள் மூடல்
08 Sep 2026
இலங்கை நாடாளுமன்றத்தில் ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பான அறிவிப்பு
ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பில் உச்சநீதிமன்றத் தீர்மானம்
08 Sep 2026
முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரையில் பறிமுதல் செய்யப்பட்ட மீன் தொகை
முல்லைத்தீவில் வெடிபொருள் பயன்படுத்திப் பிடித்ததாகக் கூறப்படும் 3,200 கிலோ மீன் பறிமுதல்; பெண் கைது
08 Sep 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப்பொருட்கள்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.5.13 கோடி போதைப்பொருளுடன் இரு தாய்லாந்து நாட்டவர்கள் கைது
08 Sep 2026
இலங்கை 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியின் விளக்கம்
22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி பேச்சு: அமைச்சர் விளக்கம்
08 Sep 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை அதிகாரப்பூர்வ பயணம்
இலங்கை வரும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
08 Sep 2026
சினிமா செய்திகள்

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading