சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

UK Immigration New
பிரெக்சிட்டுக்கு (Brexit) பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட பிரிட்டனின் Skilled Worker Visa திட்டத்தின் கீழ் இந்தியாவில் இருந்து வேலைக்காக சென்ற ஒருவருக்கு வேலை வழங்காமல் ஒரு வருடம் காத்திருக்க வைத்த நிறுவனத்திற்கு எதிராக பிரிட்டன் வேலைவாய்ப்பு முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.

இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த ஷபின் ஷாஜி (Shavin Shaji) என்ற இளைஞர், 2023 ஆம் ஆண்டு பராமரிப்பு பணியாளராக (Care Worker) வேலை செய்வதற்காக பிரிட்டனுக்கு சென்றார். அவருக்கு ஸ்பான்சர்ஷிப் வழங்கிய Swan Care Solutions Ltd நிறுவனம் ஒரு ஆண்டுக்கும் மேலாக எந்த வேலை நேரத்தையும் (shift) வழங்காததால் அவர் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. UK Immigration New

📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!

WhatsApp / Call: +94 76 572 9042

இதையடுத்து நீதிமன்றம் நிறுவனம் அவருக்கு £28,843.54 சம்பளம் மற்றும் விடுமுறைத் தொகை உள்ளிட்ட இழப்பீடுகளையும் கூடுதலாக £8,700 சட்டச் செலவையும் வழங்க உத்தரவிட்டுள்ளது. மொத்தமாக சுமார் £37,500-க்கும் அதிகமான தொகை வழங்கப்படவுள்ளது. இந்த வழக்கு வெளிநாட்டு தொழிலாளர்களின் ஆதரவு விசா மூலம் அழைத்து வந்து வேலை வழங்காத நிறுவனங்கள் மீது எதிர்காலத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்பதற்கான முக்கிய முன்னுதாரணமாக பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Recent posts

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்