September 9, 2026
Breaking News
பிரான்ஸில் மீண்டும் வெப்பம்: அடுத்த வாரம் 31°C வரை உயரும் ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன் டியோ அறிமுகம் USB-C பவர் பேங்க்: மடிக்கணினிக்கு ஏற்ற மாடலைத் தேர்வு செய்வது எப்படி? லாட்வியாவின் ‘கோல்டன் விசா’ திட்டம் செப்டம்பர் 15 முதல் முடிவு அமெரிக்க குடியேற்ற விசா நேர்காணல்கள் உலகளவில் தற்காலிக நிறுத்தம் பெற்றோர் இருவரையும் 2026ல் இழந்ததாக கேசி அஃப்லெக் தகவல் அமெரிக்க ஓபன் வரலாற்றில் இடம்பிடித்த அல்கராஸ்–ஷெல்டன் மோதல் வட கொரியாவின் யுரேனியம் செறிவூட்டும் திறன் விரிவடைந்ததாக AIEA தகவல் மாஸ்கோவில் 90 நாட்களுக்கு மேல் தங்கும் வெளிநாட்டினருக்கு ‘அமினா’ செயலி கட்டாயம் ஆஸ்திரேலியாவின் 462 வேலை விடுமுறை விசா விண்ணப்பங்களுக்கு தற்காலிக இடைநிறுத்தம் ஹங்கேரி, போலந்து நாட்டினருக்கான அமெரிக்க குடியேற்ற விசா நடைமுறை மீண்டும் தொடக்கம் சியூட்டா குடியேற்ற நெருக்கடி: ஸ்பெயினுக்கு 115 மில்லியன் யூரோ அவசர உதவி 2027 பிரான்ஸ் அதிபர் தேர்தல்: இடதுசாரி முதன்மைத் தேர்தல் முடிவால் மரீன் தொந்தலியேர் அதிருப்தி பிரான்ஸில் ஆறு மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை பிரான்சில் அதிக ஓய்வூதியம் பெறுவோரிடம் கூடுதல் பங்களிப்பு திட்டம் பிரான்ஸில் மீண்டும் வெப்பம்: அடுத்த வாரம் 31°C வரை உயரும் ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன் டியோ அறிமுகம் USB-C பவர் பேங்க்: மடிக்கணினிக்கு ஏற்ற மாடலைத் தேர்வு செய்வது எப்படி? லாட்வியாவின் ‘கோல்டன் விசா’ திட்டம் செப்டம்பர் 15 முதல் முடிவு அமெரிக்க குடியேற்ற விசா நேர்காணல்கள் உலகளவில் தற்காலிக நிறுத்தம் பெற்றோர் இருவரையும் 2026ல் இழந்ததாக கேசி அஃப்லெக் தகவல் அமெரிக்க ஓபன் வரலாற்றில் இடம்பிடித்த அல்கராஸ்–ஷெல்டன் மோதல் வட கொரியாவின் யுரேனியம் செறிவூட்டும் திறன் விரிவடைந்ததாக AIEA தகவல் மாஸ்கோவில் 90 நாட்களுக்கு மேல் தங்கும் வெளிநாட்டினருக்கு ‘அமினா’ செயலி கட்டாயம் ஆஸ்திரேலியாவின் 462 வேலை விடுமுறை விசா விண்ணப்பங்களுக்கு தற்காலிக இடைநிறுத்தம் ஹங்கேரி, போலந்து நாட்டினருக்கான அமெரிக்க குடியேற்ற விசா நடைமுறை மீண்டும் தொடக்கம் சியூட்டா குடியேற்ற நெருக்கடி: ஸ்பெயினுக்கு 115 மில்லியன் யூரோ அவசர உதவி 2027 பிரான்ஸ் அதிபர் தேர்தல்: இடதுசாரி முதன்மைத் தேர்தல் முடிவால் மரீன் தொந்தலியேர் அதிருப்தி பிரான்ஸில் ஆறு மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை பிரான்சில் அதிக ஓய்வூதியம் பெறுவோரிடம் கூடுதல் பங்களிப்பு திட்டம்
முகப்பு Article செய்தி
இத்தாலி சுற்றுலா விசா 2026 – 90 நாட்கள் Schengen Visa Guide (இலங்கை & இந்தியா)
Article

இத்தாலி சுற்றுலா விசா (90 நாட்கள் வரை) – முழுமையான வழிகாட்டி (இலங்கை, இந்தியா)

📅 வெளியீடு: 04 May 2026 00:13 🔄 புதுப்பிப்பு: 28 Aug 2026 18:03 👤 Nerikkalam 👁 1 பார்வைகள்

இத்தாலிக்கு (Italy) 90 நாட்கள் வரை சுற்றுலா நோக்கில் பயணம் செய்ய விரும்புபவர்கள் Schengen Visa பெற வேண்டும். இந்த விசா மூலம் நீங்கள் இத்தாலியுடன் சேர்த்து மற்ற Schengen நாடுகளுக்கும் பயணம் செய்யலாம். இந்த விசாவிற்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் மற்றும் கட்டணம் குறித்து கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

விசா விண்ணப்ப படிவம் (Entry visa application form) சரியாக பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும்

Step 1: Guidance on submitting an application.

நீங்கள் சமர்ப்பிக்கும் விசா விண்ணப்ப படிவத்தில் உள்ள அனைத்து தகவல்களும் முழுமையாகவும் உண்மையாகவும் தவறுகள் இல்லாமலும் நிரப்பப்பட்டிருக்க வேண்டும்.

படிவத்தில் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் (பெயர், பிறந்த தேதி, முகவரி, பாஸ்போர்ட் விவரங்கள்) பயண விவரங்கள் (போகும் தேதி, திரும்பும் தேதி, தங்கும் இடம்) வேலை அல்லது தொழில் தகவல்கள் போன்ற அனைத்தையும் சரியாக எழுத வேண்டும்.

எந்த தகவலும் காலியாக விடப்படக் கூடாது தெரியாத இடங்களில் “N/A” என்று குறிப்பிடலாம். நீங்கள் வழங்கும் தகவல்கள் உங்கள் பாஸ்போர்ட் மற்றும் மற்ற ஆவணங்களுடன் பொருந்த வேண்டும் தவறான அல்லது பொய்யான தகவல்கள் விசா நிராகரிக்கப்பட வாய்ப்பு அதிகம்.

படிவத்தை நிரப்பும் போது எழுத்துப்பிழைகள் இல்லாமல் கவனமாக நிரப்ப வேண்டும். சில சமயங்களில் online-ஆகவும் அல்லது கைஎழுத்தில் (handwritten) நிரப்ப வேண்டியிருக்கலாம் எது இருந்தாலும் தெளிவாகவும் வாசிக்க எளிதாகவும் இருக்க வேண்டும்.

கையொப்பம் இல்லாமல் விண்ணப்பம் செல்லாது. இவ்வாறு சரியாக நிரப்பப்பட்ட விண்ணப்ப படிவம் உங்கள் விசா செயல்முறையின் முதல் மற்றும் முக்கியமான படியாகும்.

சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம்

Grid of six facial photos showing acceptable and unacceptable examples for identification purposes. Each photo is marked with a check or an X. Acceptable examples feature clear visibility of the face, while unacceptable examples include issues like side angles, obscured features, insufficient contrast, and distracting backgrounds.

செல்லுபடியாகும் பாஸ்போர்ட் (விசா காலாவதியான பின்னரும் குறைந்தது 3 மாதங்கள் செல்லுபடியாக இருக்க வேண்டும்)

Three types of United States passports: standard blue passport, diplomatic passport, and official passport, with the word 'VALID' in red overlay.

வருகை மற்றும் திரும்பும் டிக்கெட் (அல்லது உங்கள் சொந்த போக்குவரத்து ஆதாரம்)

A booking confirmation document featuring the booking number, date, business name, address, check-in and check-out details, room type, guest information, and a summary of costs including a subtotal and total.

போதுமான நிதி இருப்பை நிரூபிக்கும் ஆவணம் (Ministry of Interior விதிகளின்படி)

A digital illustration of a person checking their financial balance on a smartphone, displaying $3421.45. The background includes coins, a bank building icon, and a shield symbolizing security.
Table displaying data categorized by units and values, with columns for different measurements in Tamil.

உங்கள் சமூக மற்றும் தொழில்நிலை பற்றிய ஆதாரங்கள் (job letter, business proof போன்றவை)

நீங்கள் உங்கள் நாட்டில் நிலையான வாழ்க்கை மற்றும் பொறுப்புகள் கொண்டவர் என்பதை நிரூபிக்கும் முக்கியமான ஆவணங்கள் இதன் மூலம் நீங்கள் விசா காலம் முடிந்தவுடன் மீண்டும் உங்கள் நாட்டிற்கு திரும்புவீர்கள் என்பதை தூதரகம் உறுதிப்படுத்துகிறது.

வேலை செய்பவர்கள் (click here)

நிறுவனத்திலிருந்து வழங்கப்படும் வேலை உறுதி கடிதம் (Employment Letter) கடந்த 3 முதல் 6 மாத சம்பள சீட்டுகள் மற்றும் விடுப்பு அனுமதி கடிதம் ஆகியவை சமர்ப்பிக்க வேண்டும்.

தொழில் நடத்துபவர்கள் (click here)

உங்கள் வணிக பதிவு சான்று (Business Registration Certificate) வரி செலுத்திய ஆவணங்கள் (Tax Returns) மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் (Bank Statements) முக்கியமானவை.

மாணவர்கள் (click here)

படிக்கும் பள்ளி அல்லது கல்லூரியிலிருந்து Bonafide Certificate மற்றும் மாணவர் அடையாள அட்டை வழங்க வேண்டும்.

வேலை இல்லாதவர்கள் அல்லது வீட்டு பொறுப்பில் இருப்பவர்கள் (click here)

சொத்து ஆவணங்கள், குடும்ப உறவு சான்றுகள் போன்றவை சமர்ப்பிக்கலாம்.

இவ்வாறான அனைத்து ஆவணங்களும் சேர்ந்து, உங்கள் சமூக மற்றும் பொருளாதார நிலைமை உறுதியாக உள்ளது என்பதை காட்டி, விசா பெறுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்.

குறைந்தது €30,000 வரை கவரேஜ் கொண்ட மருத்துவ காப்பீடு (Schengen முழுவதும் செல்லுபடியாக இருக்க வேண்டும்)

Infographic detailing Schengen Visa insurance requirements, including minimum coverage of €30,000, coverage for medical expenses, validity in all Schengen countries, and duration covering entire stay.

தங்கும் இடத்தை உறுதிப்படுத்தும் ஆதாரம் (hotel booking / invitation letter / accommodation declaration)

A booking confirmation letter addressed to hotel staff, requesting a one-bedroom space for specified dates in August, with points to consider about arrival, internet access, and payment.

ஸ்ரீலங்காவில் இருந்து இத்தாலி சுற்றுலா Schengen Visaக்கு விண்ணப்பிக்க முதலில் நீங்கள் VFS Global இணையதளம் மூலம் appointment (நேரம்) பதிவு செய்ய வேண்டும்.

சந்திப்புக்கு முன்பதிவு செய்யுங்கள் (Make an appointment)

Appointment-ஐ confirm செய்ய வேண்டும் Confirm செய்த பிறகு வரும் confirmation letter-ஐ download செய்து print எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அந்த appointment நாளில் Colombo-வில் உள்ள VFS Visa Application Centre-க்கு நேரத்திற்கு முன் சென்று உங்கள் அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் அங்கு உங்கள் biometric details (fingerprint மற்றும் photo) எடுக்கப்படும். Appointment இல்லாமல் visa விண்ணப்பிக்க முடியாது.

அல்லது இதன் மேலதிக தெளிவுக்கு நேரடியாக இத்தாலி தூதரகத்தை அணுகவும். கீழ்க்கண்ட முகவரியில்

 EMBASSY OF ITALY IN COLOMBO

 55, Jawatta Road – Colombo 5

 0094112588388

Schengen Visa கட்டணம் – முக்கிய குறிப்பாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்

இத்தாலி உட்பட Schengen நாடுகளுக்கான குறுகிய கால (up to 90 days) சுற்றுலா விசாவிற்கு € 90.00 கட்டணம் செலுத்த வேண்டும் என்பது மிகவும் முக்கியமான தகவல் ஆகும்.

இந்த கட்டணம் பெரியவர்கள் (adults)க்கு பொதுவாக பொருந்தும். விண்ணப்பிக்கும் போது இந்த தொகையை சரியாக செலுத்த வேண்டும் சில சமயங்களில் VFS Global மூலம் local currency-ஆக (Sri Lankan Rupees) மாற்றி வசூலிக்கப்படலாம்.

visa fee பொதுவாக non-refundable ஆக இருக்கும் அதாவது உங்கள் விசா நிராகரிக்கப்பட்டாலும் பணம் திரும்ப கிடைக்காது அதனால் விண்ணப்பிக்கும் முன் அனைத்து ஆவணங்களையும் சரியாக தயார் செய்து சமர்ப்பிப்பது மிகவும் அவசியம்.

இந்த €90 கட்டணம் என்பது Schengen visa விண்ணப்பத்தில் முக்கியமான கட்டாய செலவாக இருப்பதால் இதை நீங்கள் மறக்காமல் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

சுவாரஸ்யமான செய்திகள்
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்
பிரான்ஸ் செய்திகள்
2027 பிரான்ஸ் அதிபர் தேர்தல் தொடர்பாக பேசும் மரீன் தொந்தலியேர்
2027 பிரான்ஸ் அதிபர் தேர்தல்: இடதுசாரி முதன்மைத் தேர்தல் முடிவால் மரீன் தொந்தலியேர் அதிருப்தி
09 Sep 2026
பிரான்ஸின் தென்கிழக்கில் இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை
பிரான்ஸில் ஆறு மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை
09 Sep 2026
பிரான்சில் அதிக ஓய்வூதியதாரர்களுக்கான பட்ஜெட் மாற்றம்
பிரான்சில் அதிக ஓய்வூதியம் பெறுவோரிடம் கூடுதல் பங்களிப்பு திட்டம்
09 Sep 2026
பாரிஸ் கான்கோர்ட் சதுக்கத்தில் போப் லியோன் XIV திருப்பலிக்கான ஏற்பாடுகள்
பிரான்சில் லியோன் XIV: பாரிஸ் திருப்பலிக்கு தினமும் 8,000 பேர் பதிவு
09 Sep 2026
அமியான் நகரில் ரத்து செய்யப்பட்ட பார்பரா புட்ச் இசை நிகழ்ச்சி
அமியான் நகரில் பார்பரா புட்ச் பங்கேற்க இருந்த இசை நிகழ்ச்சி ரத்து
09 Sep 2026
பிரான்சில் உயர்ந்த எரிபொருள் விலையுடன் காணப்படும் பெட்ரோல் நிலையம்
எரிபொருள் விலை உயர்வு: பிரான்ஸ் அரசு புதிய பொதுவான உதவியை நிராகரிப்பு
09 Sep 2026
ஸ்டேட் டி பிரான்ஸ் மைதானத்தில் போப் லியோ XIV பங்கேற்கும் இளைஞர் விழா
ஸ்டேட் டி பிரான்ஸ் விழாவுக்கு கடைசி இலவச இடங்கள்: காத்திருப்போருக்கு வாய்ப்பு
09 Sep 2026
Forbach செயின்ட் ரெமி தேவாலயத்தின் வெளிப்புறம்
பிரான்ஸ் தேவாலயத்தில் கத்தியுடன் நுழைந்தவர் கைது
09 Sep 2026
இலங்கை செய்திகள்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கத்தில் குறைந்த நீர்மட்டம்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் 34% மட்டுமே
08 Sep 2026
இலங்கை அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தம்
அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 09ஆம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தம்
08 Sep 2026
இலங்கையில் செயல்படும் லங்கா சதொச விற்பனை நிலையம்
2024-2025 காலகட்டத்தில் 31 சதொச கிளைகள் மூடல்
08 Sep 2026
இலங்கை நாடாளுமன்றத்தில் ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பான அறிவிப்பு
ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பில் உச்சநீதிமன்றத் தீர்மானம்
08 Sep 2026
முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரையில் பறிமுதல் செய்யப்பட்ட மீன் தொகை
முல்லைத்தீவில் வெடிபொருள் பயன்படுத்திப் பிடித்ததாகக் கூறப்படும் 3,200 கிலோ மீன் பறிமுதல்; பெண் கைது
08 Sep 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப்பொருட்கள்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.5.13 கோடி போதைப்பொருளுடன் இரு தாய்லாந்து நாட்டவர்கள் கைது
08 Sep 2026
இலங்கை 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியின் விளக்கம்
22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி பேச்சு: அமைச்சர் விளக்கம்
08 Sep 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை அதிகாரப்பூர்வ பயணம்
இலங்கை வரும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
08 Sep 2026
சினிமா செய்திகள்
வெனிஸ் திரைப்பட விழாவில் கேசி மற்றும் பென் அஃப்லெக்
பெற்றோர் இருவரையும் 2026ல் இழந்ததாக கேசி அஃப்லெக் தகவல்
09 Sep 2026
பெட்டிஸ் செவில்லா வீரர்கள் லில் அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் வெற்றியை கொண்டாடும் காட்சி
எம்பாப்பே சகோதரர்களை கிண்டல் செய்த பெட்டிஸ் செவில்லா
09 Sep 2026
Elizabeth Holmes documentary production and film festival coverage
எலிசபெத் ஹோம்ஸின் சிறைத் தண்டனைக்கு முன் வாழ்க்கையை பதிவு செய்த ஆவணப்படம்
09 Sep 2026
வெனிஸ் திரைப்பட விழாவில் எலான் மஸ்க் ஆவணப்படம் குறித்து பேசும் ஆஷ்லி செயின்ட் கிளேர்
எலான் மஸ்க் குறித்து பேச 4 கோடி டாலர் ஒப்பந்தத்தை நிராகரித்த முன்னாள் காதலி
09 Sep 2026
சீன் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் சூர்யா
சூர்யா–ஜீத்து மாதவன் படத்துக்கு ‘சீன்’ எனத் தலைப்பு அறிவிப்பு
09 Sep 2026
நடிகை திவ்யா ஸ்பந்தனா திருமணம் குறித்து பேட்டியில் கருத்து தெரிவிக்கும் காட்சி
திருமணம் குறித்து திவ்யா ஸ்பந்தனா: “அப்படிப்பட்ட நபர் இன்னும் அமையவில்லை”
09 Sep 2026
Artificial திரைப்படத்தில் சாம் ஆல்ட்மேனாக நடிக்கும் ஆண்ட்ரூ கார்ஃபீல்ட்
சாம் ஆல்ட்மேன் கதாபாத்திரத்தில் ஆண்ட்ரூ கார்ஃபீல்ட்: ‘Artificial’ படத்தின் முதல் டிரெய்லர் வெளியீடு
09 Sep 2026
Julia Roberts returning to Broadway in Small Mouth Sounds
ஜூலியா ராபர்ட்ஸ் 20 ஆண்டுகளுக்குப் பிறகு பிராட்வே மேடைக்குத் திரும்புகிறார்
09 Sep 2026

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading