ரமலானின் கடைசி 10 நாட்களில் ஹரமைன் அதிவேக ரயில் சேவை அதிகரிப்பு
சவுதி அரேபிய ரயில்வே (SAR) நிறுவனம் ரமலான் மாதத்தின் கடைசி 10 நாட்களில் உம்ரா யாத்திரிகர்கள் மற்றும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் ஹரமைன் அதிவேக ரயில் சேவையின் தினசரி பயணங்களை 140-க்கும் அதிகமாக உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் உச்சத்தை அடையும் உம்ரா பருவத்தை முன்னிட்டு மக்கா மற்றும் மதீனா இடையிலான பயண தேவையை நிறைவேற்றுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக SAR தெரிவித்துள்ளது. ஹரமைன் அதிவேக ரயில் திட்டம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் முக்கியமான போக்குவரத்து திட்டங்களில் […]
