Tag: Sri Lanka Loan
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்ததாவது, வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்டத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்படும் காலம் 2025 டிசம்பர் 15 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முதலில் இத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் 2025 நவம்பர் 1 முதல் 2025 நவம்பர் 30 வரை பெற திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், என பல காரணிகளை கருத்தில் கொண்டு விண்ணப்ப காலத்தை நீட்டிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. இத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் இணையவழியில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதற்கான உத்தியோகப்பூர்வ […]
இன்று (22) இலங்கை ரூபாய், அமெரிக்க டாலருக்கு எதிராக பலவீனமடைந்த நிலையில் உள்ளது. மத்திய வங்கி தகவலின்படி: அமெரிக்க டாலர் – வாங்கு: Rs. 298.12 | விற்பு: Rs. 305.65 அதே நேரத்தில், குவைத், துபாய், இந்தியா, சுவிஸ், யூரோ, இங்கிலாந்து, கட்டார், சவுதி அரேபியா போன்ற நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாய் சற்று வலுப்பெற்றுள்ளது. இன்றைய முக்கிய விகிதங்கள் (22 ஆகஸ்ட்) 🇰🇼 குவைத் தினார் – வாங்கு: Rs. 969.73 | விற்பு: […]
இலங்கை நாட்டிலிருந்து வெளிநாடு சென்று தொழில் புரிகின்ற அனைவருக்கும் இலங்கை அரசினால் கடந்த காலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ள இந்த கடன் வசதி திட்டத்தை இலகுவாக பெற்றுக் கொள்ளும் வழியை இலங்கை அரசு தற்போது ஏற்படுத்தி தந்துள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர் ஒவ்வொருவருக்கும் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சு அதனுடன் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகமும் இணைந்து இலங்கை மத்திய வங்கியின் […]