September 8, 2026
Breaking News
ஆசிய விளையாட்டுக்கு தயாராகும் குவைத் கைப்பந்து அணி சிரிய கிறிஸ்தவர்களின் எதிர்காலம் குறித்து பிரஸ்ஸல்ஸில் ஆலோசனை ஹவுதி தாக்குதல்களுக்கு ஈரானே காரணம்: அமெரிக்கா; ஈரான் விமான நிறுவனங்களுக்கு புதிய தடைகள் வளைகுடா கோப்பை முன்னேற்பாடு: தோஹா புறப்படும் குவைத் அணி 19 வீரர்களுடன் சிரில் கேனுடன் மறுபோட்டிக்கு அலெக்ஸ் பெரேரா தயார் 2026-27 சாம்பியன்ஸ் லீக்: பிரான்சில் அனைத்து போட்டிகளையும் பார்ப்பது எப்படி? ‘Pressure’ திரைப்படம்: டி-டே முடிவை மாற்றிய வானிலைத் தீர்மானம் பிஎஸ்ஜி – ஸ்லோவன் பிராட்டிஸ்லாவா: போட்டி நேரம், நேரலை சேனல் அறிவிப்பு உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை அவசரமாக அனுப்பும் ஜெர்மனி 2027 பாரிஸ் மராத்தான்: லாட்டரி முறையில் பதிவு; கட்டணம் 169 யூரோ ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்க நீர்மூழ்கி ட்ரோனை கைப்பற்றியதாக ஈரான் அறிவிப்பு நைஜீரியர்களுக்கான தென்னாப்பிரிக்க விசா விதிகளில் தளர்வு ஆஸ்திரேலியாவில் GDML படிப்புக்கு புதிய சர்வதேச மாணவர் சேர்க்கை தடை கனடா மாணவர் விசாவுக்கு நிதி ஆதாரம் உயர்வு: புதிய விதிகள் இஸ்லிங்டன் சட்ட மையத்தில் புகலிடம் மற்றும் குடியேற்ற வழக்கறிஞர் வேலை ஆசிய விளையாட்டுக்கு தயாராகும் குவைத் கைப்பந்து அணி சிரிய கிறிஸ்தவர்களின் எதிர்காலம் குறித்து பிரஸ்ஸல்ஸில் ஆலோசனை ஹவுதி தாக்குதல்களுக்கு ஈரானே காரணம்: அமெரிக்கா; ஈரான் விமான நிறுவனங்களுக்கு புதிய தடைகள் வளைகுடா கோப்பை முன்னேற்பாடு: தோஹா புறப்படும் குவைத் அணி 19 வீரர்களுடன் சிரில் கேனுடன் மறுபோட்டிக்கு அலெக்ஸ் பெரேரா தயார் 2026-27 சாம்பியன்ஸ் லீக்: பிரான்சில் அனைத்து போட்டிகளையும் பார்ப்பது எப்படி? ‘Pressure’ திரைப்படம்: டி-டே முடிவை மாற்றிய வானிலைத் தீர்மானம் பிஎஸ்ஜி – ஸ்லோவன் பிராட்டிஸ்லாவா: போட்டி நேரம், நேரலை சேனல் அறிவிப்பு உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை அவசரமாக அனுப்பும் ஜெர்மனி 2027 பாரிஸ் மராத்தான்: லாட்டரி முறையில் பதிவு; கட்டணம் 169 யூரோ ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்க நீர்மூழ்கி ட்ரோனை கைப்பற்றியதாக ஈரான் அறிவிப்பு நைஜீரியர்களுக்கான தென்னாப்பிரிக்க விசா விதிகளில் தளர்வு ஆஸ்திரேலியாவில் GDML படிப்புக்கு புதிய சர்வதேச மாணவர் சேர்க்கை தடை கனடா மாணவர் விசாவுக்கு நிதி ஆதாரம் உயர்வு: புதிய விதிகள் இஸ்லிங்டன் சட்ட மையத்தில் புகலிடம் மற்றும் குடியேற்ற வழக்கறிஞர் வேலை
முகப்பு Sri Lanka News செய்தி
Manusavi Loan Srilanka Nerikkalam
Sri Lanka News

வெளிநாட்டு இலங்கையர்களுக்கான கடன் திட்டம்

📅 வெளியீடு: 29 Apr 2025 10:24 🔄 புதுப்பிப்பு: 30 Apr 2025 10:25 👤 Nerikkalam 👁 3 பார்வைகள்

இலங்கை நாட்டிலிருந்து வெளிநாடு சென்று தொழில் புரிகின்ற அனைவருக்கும் இலங்கை அரசினால் கடந்த காலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ள இந்த கடன் வசதி திட்டத்தை இலகுவாக பெற்றுக் கொள்ளும் வழியை இலங்கை அரசு தற்போது ஏற்படுத்தி தந்துள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர் ஒவ்வொருவருக்கும் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சு அதனுடன் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகமும் இணைந்து இலங்கை மத்திய வங்கியின் நிதி உதவியுடன் பொது மற்றும் தனியார் வர்த்தக வங்கிகள் மூலம் இந்த கடன் திட்டத்தினை வழங்குகிறது.

குறித்த கடன் தொகையை பெற்றுக் கொள்வதற்கு பிரதான நிபந்தனைகளாக,

1. இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடு சென்று இருக்க வேண்டும்.
2. வெளிநாட்டில் குறித்த தொழில் தொடர்பான ஒப்பந்தத்தின் கீழ் சட்டப்படி உரிய முறையில் வேலை செய்து கொண்டிருக்க வேண்டும்.

இந்த கடன் வசதியானது வெளிநாட்டில் தொழில் புரிகின்ற இலங்கையர்களுக்கு வியாபார நடவடிக்கை ஒன்றை ஆரம்பிப்பதற்கு அல்லது ஏற்கனவே மேற்கொள்ளும் வியாபாரத்தை மேம்படுத்துவதற்காகவும், வீடு அல்லது கட்டுமான பணிகளை புனர்நிர்மாணம் செய்வதற்காகவும், நிலம் அல்லது வாகனம் வாங்குதல் அதை அடுத்து பிள்ளைகளின் உயர் கல்வி நடவடிக்கைகளுக்கு மற்றும் வேறு சில உற்பத்தி நோக்கங்களுக்காக இலங்கை அரசினால் வழங்கப்படுகின்றது.

வட்டி விகிதம் 8%, 2 மில்லியன் ரூபா (2000000) வரையிலான கடன் வசதி, 3 ஆண்டுகள் திருப்பிச் செலுத்தும் காலப்பகுதி, வெளிநாட்டு நாணய கணக்கின் (PFCA) ஊடாக தவணை முறையில் செலுத்த வேண்டும்.

இந்தக் கடனை பெற்றுக் கொள்வதற்கு நீங்கள் தனிநபராக அல்லது குழுவாக குறித்த கடனுக்குரிய விண்ணப்ப படிவத்தினை சம்பந்தப்பட்ட வங்கிக்கு அனுப்பி வைக்க வேண்டும் வாங்கியினால் கேட்க்கப்படுகின்ற சகல ஆவணங்களும் சரியான முறையில் ஒழுங்கமைக்கப்பட்டு குறித்த வங்கிக்கு வழங்கப்பட வேண்டும்.

நீங்கள் வெளிநாட்டில் இருக்கும் காலப்பகுதியில் வங்கியுடன் நேரடி தொடர்பின் மூலம் அல்லது விடுமுறை காலத்தில் நீங்கள் இலங்கை சென்று குறித்த வங்கியுடன் நேரடியாக தொடர்பு கொண்டு அதன் மூலமாக இந்த கடன் வசதி தொடர்பான ஒழுங்கு அமைப்புகளை மேற்கொள்ள முடியும்.

இந்தக் கடன் வசதிகள் அனைத்தும் குறித்த வங்கியினால் வழங்கப்படும் சந்தர்ப்பத்தில் திருப்பி செலுத்தும் காலப்பகுதிக்குள் நீங்கள் வெளிநாட்டு நாணய அலகை பயன்படுத்தி மாதாந்த தவணை பணத்தினை (தனிநபர் வெளிநாட்டு நாணய கணக்கின்) ஊடாக செலுத்த முடியும்.

கடன் வசதி வழங்கும் சந்தர்ப்பத்தில் குறித்த வங்கி ஆனது உங்களது பெயரில் தனிப்பட்ட வெளிநாட்டு நாணய கணக்கினை ஆரம்பித்து அதனுடாக உங்களது மாதாந்த பணத்தினை செலுத்துமாறு அறிவுறுத்தல்கள் வழங்குவார்கள்.

இலங்கை ரூபாயில் நீங்கள் செலுத்துவதாக இருந்தால் காலத்திற்கு ஏற்ப வட்டி விகிதங்கள் மாறுபடும் இதனால் உங்களுக்கு கடன் சுமைகள் அதிகமாக காணப்படும்

இதை அடிப்படையாகக் கொண்டு இந்த கடன் வசதிக்கு செலுத்தும் தவணைப் முறை பணமானது வெளிநாட்டு நாணய அலகிலையே நிர்ணயிக்க படுகின்றது.

மேலதிக தகவல்களுக்கு

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

சுவாரஸ்யமான செய்திகள்
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்
பிரான்ஸ் செய்திகள்
பிரான்சில் வறட்சியால் குறைந்த நிலத்தடி நீர்மட்டத்தை காட்டும் வறண்ட நிலப்பரப்பு
பிரான்சில் 61% நிலத்தடி நீர்மட்டம் இயல்பை விடக் குறைவு
08 Sep 2026
பாரிஸில் இசை நிகழ்ச்சிக்காக மேடையில் நிற்கும் ஸ்டீவி வொண்டர்
12 ஆண்டுகளுக்குப் பிறகு பாரிஸில் இசை நிகழ்ச்சி நடத்தும் ஸ்டீவி வொண்டர்
08 Sep 2026
பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரம் மற்றும் பெண் பணியாளர்கள் தொடர்பான சர்ச்சை
ஈபிள் கோபுர பெண் பணியாளர்கள் வெளியேற்றம் குறித்து விசாரணை கோரும் பாரிஸ் மேயர்
08 Sep 2026
ஈபிள் கோபுரம் அருகே BAPS அமைப்பு தொடர்பான சர்ச்சையை பிரதிபலிக்கும் காட்சி
பெண்கள் ஊழியர்கள் நீக்கப்பட்ட விவகாரம்: பாப்ஸ் அமைப்பு குறித்து எழுந்த சர்ச்சை
08 Sep 2026
பிரான்சில் விற்பனை செய்யப்படும் Percko Signature முதுகு ஆதரவு மெத்தை
பெர்கோ முதுகுத் துணை மெத்தை 989.40 யூரோ விலையில்
08 Sep 2026
Cergy நகரில் குடியிருப்பு கட்டிடத்தைச் சுற்றிவளைத்துள்ள பிரான்ஸ் காவல்துறை
Cergy குடியிருப்பில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக 31 வயது நபர் மீது குற்றச்சாட்டு
08 Sep 2026
Yves Brunier உருவாக்கிய காசிமிர் போன்ற பிரபல பொம்மலாட்டச் சின்னங்கள்
காசிமிரை உருவாக்கிய கலைஞர் Yves Brunier 85 வயதில் மறைவு
08 Sep 2026
பிரான்சின் தென்கிழக்கில் இடியுடன் கூடிய மழை மேகங்கள்
பிரான்சின் ஆறு மாவட்டங்களில் வியாழக்கிழமை கடும் இடியுடன் மழைக்கு வாய்ப்பு
08 Sep 2026
இலங்கை செய்திகள்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கத்தில் குறைந்த நீர்மட்டம்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் 34% மட்டுமே
08 Sep 2026
இலங்கை அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தம்
அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 09ஆம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தம்
08 Sep 2026
இலங்கையில் செயல்படும் லங்கா சதொச விற்பனை நிலையம்
2024-2025 காலகட்டத்தில் 31 சதொச கிளைகள் மூடல்
08 Sep 2026
இலங்கை நாடாளுமன்றத்தில் ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பான அறிவிப்பு
ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பில் உச்சநீதிமன்றத் தீர்மானம்
08 Sep 2026
முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரையில் பறிமுதல் செய்யப்பட்ட மீன் தொகை
முல்லைத்தீவில் வெடிபொருள் பயன்படுத்திப் பிடித்ததாகக் கூறப்படும் 3,200 கிலோ மீன் பறிமுதல்; பெண் கைது
08 Sep 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப்பொருட்கள்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.5.13 கோடி போதைப்பொருளுடன் இரு தாய்லாந்து நாட்டவர்கள் கைது
08 Sep 2026
இலங்கை 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியின் விளக்கம்
22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி பேச்சு: அமைச்சர் விளக்கம்
08 Sep 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை அதிகாரப்பூர்வ பயணம்
இலங்கை வரும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
08 Sep 2026
சினிமா செய்திகள்

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading