September 10, 2026
Breaking News
சாம்பியன்ஸ் லீக்: ஸ்லாவியா பிராக் அணியை எதிர்கொள்ளும் லென்ஸ் புட்டோவில் தாக்குதலில் 30 வயது இளைஞர் உயிரிழப்பு: சூடான் நாட்டவர் கைது டாம் குரூஸ் நடிக்கும் ‘Digger’ படத்தின் புதிய டிரெய்லர் வெளியீடு 130 ஆண்டுகளுக்கும் மேலான பதிவுகளில் அமெரிக்காவின் வெப்பமான கோடை பிரான்ஸில் மீண்டும் வெப்பம்: அடுத்த வாரம் 31°C வரை உயரும் ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன் டியோ அறிமுகம் USB-C பவர் பேங்க்: மடிக்கணினிக்கு ஏற்ற மாடலைத் தேர்வு செய்வது எப்படி? அமெரிக்க குடியேற்ற விசா நேர்காணல்கள் உலகளவில் தற்காலிக நிறுத்தம் லாட்வியாவின் ‘கோல்டன் விசா’ திட்டம் செப்டம்பர் 15 முதல் முடிவு பெற்றோர் இருவரையும் 2026ல் இழந்ததாக கேசி அஃப்லெக் தகவல் அமெரிக்க ஓபன் வரலாற்றில் இடம்பிடித்த அல்கராஸ்–ஷெல்டன் மோதல் வட கொரியாவின் யுரேனியம் செறிவூட்டும் திறன் விரிவடைந்ததாக AIEA தகவல் மாஸ்கோவில் 90 நாட்களுக்கு மேல் தங்கும் வெளிநாட்டினருக்கு ‘அமினா’ செயலி கட்டாயம் ஆஸ்திரேலியாவின் 462 வேலை விடுமுறை விசா விண்ணப்பங்களுக்கு தற்காலிக இடைநிறுத்தம் ஹங்கேரி, போலந்து நாட்டினருக்கான அமெரிக்க குடியேற்ற விசா நடைமுறை மீண்டும் தொடக்கம் சாம்பியன்ஸ் லீக்: ஸ்லாவியா பிராக் அணியை எதிர்கொள்ளும் லென்ஸ் புட்டோவில் தாக்குதலில் 30 வயது இளைஞர் உயிரிழப்பு: சூடான் நாட்டவர் கைது டாம் குரூஸ் நடிக்கும் ‘Digger’ படத்தின் புதிய டிரெய்லர் வெளியீடு 130 ஆண்டுகளுக்கும் மேலான பதிவுகளில் அமெரிக்காவின் வெப்பமான கோடை பிரான்ஸில் மீண்டும் வெப்பம்: அடுத்த வாரம் 31°C வரை உயரும் ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன் டியோ அறிமுகம் USB-C பவர் பேங்க்: மடிக்கணினிக்கு ஏற்ற மாடலைத் தேர்வு செய்வது எப்படி? அமெரிக்க குடியேற்ற விசா நேர்காணல்கள் உலகளவில் தற்காலிக நிறுத்தம் லாட்வியாவின் ‘கோல்டன் விசா’ திட்டம் செப்டம்பர் 15 முதல் முடிவு பெற்றோர் இருவரையும் 2026ல் இழந்ததாக கேசி அஃப்லெக் தகவல் அமெரிக்க ஓபன் வரலாற்றில் இடம்பிடித்த அல்கராஸ்–ஷெல்டன் மோதல் வட கொரியாவின் யுரேனியம் செறிவூட்டும் திறன் விரிவடைந்ததாக AIEA தகவல் மாஸ்கோவில் 90 நாட்களுக்கு மேல் தங்கும் வெளிநாட்டினருக்கு ‘அமினா’ செயலி கட்டாயம் ஆஸ்திரேலியாவின் 462 வேலை விடுமுறை விசா விண்ணப்பங்களுக்கு தற்காலிக இடைநிறுத்தம் ஹங்கேரி, போலந்து நாட்டினருக்கான அமெரிக்க குடியேற்ற விசா நடைமுறை மீண்டும் தொடக்கம்
முகப்பு Sri Lanka News செய்தி
Pillayan Srilanka News Nerikkalam
Sri Lanka News

கொலையா ? பகையா ? டான் பிரியசாத்தின் கொலையின் சந்தேக நபர்கள்.

📅 வெளியீடு: 24 Apr 2025 00:59 🔄 புதுப்பிப்பு: 24 Apr 2025 00:59 👤 Nerikkalam 👁 1 பார்வைகள்

டான் பிரியசாத் வெல்லம்பிட்டியில் உள்ள லக்சந்த செவன அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனது உறவினர் வீட்டில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத இரண்டு நபர்களால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

குறித்த சந்தேகநபர்கள் அல்லது இனம் தெரியாத நபர்கள் குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தை நடத்திய பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் விசாரணை தெரிவித்திருந்தாலும் துப்பாக்கி சூட்டு சம்பவத்தை நடத்திய சந்தேகநபர்களுக்கு தகவல்களை வழங்கியதன் அடிப்படையில் தற்போது மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் துப்பாக்கி சூட்டை மேற்கொண்டிருந்த வேலையில் உயிருக்காக போராடிக் கொண்டிருந்த டான் பிரியசாத் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவர் உயிரிழந்ததாக போலீசார் அறிவித்திருந்தனர். மீண்டும் டான் பிரியசாத் உயிருடன் இருப்பதாகவும் அதன் பின்னர் 23/4/2025 அதிகாலை மறுபடியும் அவர் உயிரிழந்ததாக இலங்கை போலீசார் அறிவித்திருந்தனர் இதன்போது ஏற்கனவே அவர்கள் டான் பிரியசாத் தொடர்பாக வெளியிட்டு இருந்த செய்திகளை திரும்ப பெறுவதாகவும் அறிவித்திருந்தனர். மேலும் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்காக 9 எம் எம் பிஸ்டல் வகை துப்பாக்கி ஒன்று பயன்படுத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும் ஒரு சிலரால் குறித்த டான் பிரியசாத் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) சார்பாக கொலன்னாவை பிரதேசத்தில் உள்ளூராட்சி மன்ற வேட்பாளராக போட்டியிட இருந்த நிலையில் அரசியல் காரணங்களுக்காக இவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் மற்றொருபுறம் நாட்டில் வளர்ந்து வருகின்ற பாதாள கும்பல் இடையிலான மோதல் காரணமாகவும் இந்த கொலை சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என்றும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) சார்பில் இது தற்போது ஆட்சியில் அமர்ந்திருக்கும் அரசாங்கம் கடந்த கால ஆட்சியாளர்களை போல தங்களுக்கு என்று மறைமுகமான சட்டவிரோத குழுக்களை வைத்துக்கொண்டு அவர்களின் ஊடாக தங்களுக்கு எதிராக கருத்துக்களை வெளியிடும் நபர்களை இல்லாத ஒளிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்வதாகவும் செய்திகள் வெளிவந்ததை காணக்கூடியதாக உள்ளது.

இருந்தும் இந்த கொலையுடன் சம்பந்தப்பட்டிருக்கலாம் என பிரதானமாக ஒரு தந்தை மற்றும் மகன் தொடர்பான முக்கியமான தகவல்களை நீதிமன்ற அனுமதியுடன் வெல்லம்பிட்டிய பொலிஸார் விசாரணை ஊடாக முன்னெடுத்து வருகின்றனர்.

கடந்த 2022 ஜூலை 26 ஆம் தேதி டான் பிரியசாத்தின் சகோதரர் திலின பிரியசாத் ஓருகொடவத்த பாலம் அருகே கத்தியால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்னும் நிலுவையில் காணப்படுகிறது, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பண்டுல பியால் மற்றும் மாதவ சுதர்ஷன இந்தக் கொலையின் பிரதான சந்தேகநபர்களாக இருப்பார்கள் என போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த இருவர் மீதமான விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கான அனுமதியை கொழும்பு நீதிமன்ற நீதிபதியிடம் அனுமதி கோரியும் இவர்களது பயணத்தடையை அமல்படுத்துமாறும் அத்தோடு இவர்களது தொலைபேசி உரையாடல்களை பரிசோதிப்பதற்கான அனுமதிகளையும் கொழும்பு நீதிமன்றத்தில் இருந்து வெல்லம்பிட்டிய பொலிஸார் பெற்றுக் கொண்டுள்ளனர்.

மேலும் இந்த கொலை சம்பவத்துடன் இந்த வருடத்தில் அநேகமான கொலை சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதாகவும் கிட்டத்தட்ட 26 பேர் இதோடு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த அரசாங்கத்தின் ஆட்சியில் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாகவும் பல எதிர்க்கட்சி அமைச்சர்கள் அரசாங்கத்திற்கு எதிராக கேள்விகளையும் எழுப்பி உள்ளனர்.

சுவாரஸ்யமான செய்திகள்
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்
பிரான்ஸ் செய்திகள்
2027 பிரான்ஸ் அதிபர் தேர்தல் தொடர்பாக பேசும் மரீன் தொந்தலியேர்
2027 பிரான்ஸ் அதிபர் தேர்தல்: இடதுசாரி முதன்மைத் தேர்தல் முடிவால் மரீன் தொந்தலியேர் அதிருப்தி
09 Sep 2026
பிரான்ஸின் தென்கிழக்கில் இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை
பிரான்ஸில் ஆறு மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை
09 Sep 2026
பிரான்சில் அதிக ஓய்வூதியதாரர்களுக்கான பட்ஜெட் மாற்றம்
பிரான்சில் அதிக ஓய்வூதியம் பெறுவோரிடம் கூடுதல் பங்களிப்பு திட்டம்
09 Sep 2026
பாரிஸ் கான்கோர்ட் சதுக்கத்தில் போப் லியோன் XIV திருப்பலிக்கான ஏற்பாடுகள்
பிரான்சில் லியோன் XIV: பாரிஸ் திருப்பலிக்கு தினமும் 8,000 பேர் பதிவு
09 Sep 2026
அமியான் நகரில் ரத்து செய்யப்பட்ட பார்பரா புட்ச் இசை நிகழ்ச்சி
அமியான் நகரில் பார்பரா புட்ச் பங்கேற்க இருந்த இசை நிகழ்ச்சி ரத்து
09 Sep 2026
பிரான்சில் உயர்ந்த எரிபொருள் விலையுடன் காணப்படும் பெட்ரோல் நிலையம்
எரிபொருள் விலை உயர்வு: பிரான்ஸ் அரசு புதிய பொதுவான உதவியை நிராகரிப்பு
09 Sep 2026
ஸ்டேட் டி பிரான்ஸ் மைதானத்தில் போப் லியோ XIV பங்கேற்கும் இளைஞர் விழா
ஸ்டேட் டி பிரான்ஸ் விழாவுக்கு கடைசி இலவச இடங்கள்: காத்திருப்போருக்கு வாய்ப்பு
09 Sep 2026
Forbach செயின்ட் ரெமி தேவாலயத்தின் வெளிப்புறம்
பிரான்ஸ் தேவாலயத்தில் கத்தியுடன் நுழைந்தவர் கைது
09 Sep 2026
இலங்கை செய்திகள்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கத்தில் குறைந்த நீர்மட்டம்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் 34% மட்டுமே
08 Sep 2026
இலங்கை அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தம்
அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 09ஆம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தம்
08 Sep 2026
இலங்கையில் செயல்படும் லங்கா சதொச விற்பனை நிலையம்
2024-2025 காலகட்டத்தில் 31 சதொச கிளைகள் மூடல்
08 Sep 2026
இலங்கை நாடாளுமன்றத்தில் ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பான அறிவிப்பு
ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பில் உச்சநீதிமன்றத் தீர்மானம்
08 Sep 2026
முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரையில் பறிமுதல் செய்யப்பட்ட மீன் தொகை
முல்லைத்தீவில் வெடிபொருள் பயன்படுத்திப் பிடித்ததாகக் கூறப்படும் 3,200 கிலோ மீன் பறிமுதல்; பெண் கைது
08 Sep 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப்பொருட்கள்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.5.13 கோடி போதைப்பொருளுடன் இரு தாய்லாந்து நாட்டவர்கள் கைது
08 Sep 2026
இலங்கை 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியின் விளக்கம்
22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி பேச்சு: அமைச்சர் விளக்கம்
08 Sep 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை அதிகாரப்பூர்வ பயணம்
இலங்கை வரும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
08 Sep 2026
சினிமா செய்திகள்
Digger படத்தில் டாம் குரூஸ் நடிக்கும் காட்சி
டாம் குரூஸ் நடிக்கும் ‘Digger’ படத்தின் புதிய டிரெய்லர் வெளியீடு
09 Sep 2026
வெனிஸ் திரைப்பட விழாவில் கேசி மற்றும் பென் அஃப்லெக்
பெற்றோர் இருவரையும் 2026ல் இழந்ததாக கேசி அஃப்லெக் தகவல்
09 Sep 2026
பெட்டிஸ் செவில்லா வீரர்கள் லில் அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் வெற்றியை கொண்டாடும் காட்சி
எம்பாப்பே சகோதரர்களை கிண்டல் செய்த பெட்டிஸ் செவில்லா
09 Sep 2026
Elizabeth Holmes documentary production and film festival coverage
எலிசபெத் ஹோம்ஸின் சிறைத் தண்டனைக்கு முன் வாழ்க்கையை பதிவு செய்த ஆவணப்படம்
09 Sep 2026
வெனிஸ் திரைப்பட விழாவில் எலான் மஸ்க் ஆவணப்படம் குறித்து பேசும் ஆஷ்லி செயின்ட் கிளேர்
எலான் மஸ்க் குறித்து பேச 4 கோடி டாலர் ஒப்பந்தத்தை நிராகரித்த முன்னாள் காதலி
09 Sep 2026
சீன் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் சூர்யா
சூர்யா–ஜீத்து மாதவன் படத்துக்கு ‘சீன்’ எனத் தலைப்பு அறிவிப்பு
09 Sep 2026
நடிகை திவ்யா ஸ்பந்தனா திருமணம் குறித்து பேட்டியில் கருத்து தெரிவிக்கும் காட்சி
திருமணம் குறித்து திவ்யா ஸ்பந்தனா: “அப்படிப்பட்ட நபர் இன்னும் அமையவில்லை”
09 Sep 2026
Artificial திரைப்படத்தில் சாம் ஆல்ட்மேனாக நடிக்கும் ஆண்ட்ரூ கார்ஃபீல்ட்
சாம் ஆல்ட்மேன் கதாபாத்திரத்தில் ஆண்ட்ரூ கார்ஃபீல்ட்: ‘Artificial’ படத்தின் முதல் டிரெய்லர் வெளியீடு
09 Sep 2026

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading