Tag: Taliban
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அந்நாட்டின் மக்கள் எதிர்கொள்ளும் இடம்பெயர்வு கட்டாய நாடுகடத்தல் மற்றும் மனித உரிமைச் சிக்கல்கள் தொடர்ந்து கவலையை ஏற்படுத்தி வருகின்றன. 2021 ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றிய பின்னர் பெருமளவான ஆப்கானியர்கள் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தைத் தேடி நாட்டை விட்டு வெளியேறினர். குறிப்பாக ஈரான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பெருமளவான ஆப்கானியர்களுக்கு தஞ்சமளித்த முக்கிய நாடுகளாக உள்ளன. எனினும் அண்மைக்காலத்தில் இந்த […]
இங்கிலாந்தில் அகதி விண்ணப்பங்கள் அதிகளவில் நிராகரிக்கப்படுகின்றன இங்கிலாந்தில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுமிகளின் அகதி விண்ணப்பங்கள் அண்மைக்காலத்தில் அதிக அளவில் நிராகரிக்கப்படுவதால் அவர்கள் மீண்டும் தாலிபான் அடக்குமுறைக்கு ஆளாகும் அபாயம் உருவாகியுள்ளது என்று மனித உரிமை அமைப்புகள் எச்சரித்துள்ளன. Amnesty International UK மற்றும் Gender Action for Peace and Security (GAPS) வெளியிட்ட அறிக்கையின் படி ஆப்கான் அகதி விண்ணப்பங்களின் அங்கீகார விகிதம் முன்பு 96% ஆக இருந்த நிலையில் தற்போது 34% […]
ஜெர்மனி ஆப்கான் நாடுகடத்தல் – மேலும் இரண்டு குற்றவாளிகளை நாடு கடத்தி உள்ளது. ஜெர்மனி அரசு குற்றச்சாட்டுகளில் தண்டனை பெற்ற மேலும் இரண்டு ஆப்கான் நாட்டவர்களை நாடுகடத்தி காபூலுக்கு அனுப்பியுள்ளது. இந்த நபர்கள் காவல்துறையினருக்கு எதிரான தாக்குதல் ஆயுத கொள்ளை மற்றும் மிரட்டல் போன்ற குற்றங்களில் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் சிறைத்தண்டனை முடிந்த பின் இஸ்தான்புல் வழியாக விமானத்தில் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்பட்டனர். தாலிபான் ஆட்சி 2021ல் அதிகாரத்திற்கு வந்த பிறகு ஆப்கானிஸ்தானுக்கு நாடுகடத்தல்கள் சில […]