ஆலயத்தில் ஏற்பட்ட மோதல் மகன் உயிரிழப்பு தாய் காயங்களுடன் வைத்தியசாலையில்
வவுனியா ஓமந்தை பகுதியில் உள்ள ஆலயமொன்றில் வழக்கமாக பூஜை செய்யும் குடும்பத்தினருக்கும் ஆலய நிர்வாகத்தினருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு வன்முறையாக மாறியதில் ஒருவர் உயிரிழந்ததுடன் அவரது தாயார் படுகாயமடைந்துள்ளார். சம்பவம் நேற்று (28) இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் ஆலயத்தில் நீண்டகாலமாக வழிபாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த குடும்பத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த ஆலயத்தில் பூஜை செய்யும் முறைகள் தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு தகராறாக மாறிய நிலையில் இளைஞரின் தாய் […]
