Tag: Track and Field
Rumesh Gold, கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்காக தங்கப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்த வீரர் ருமேஷ் பதிரணவுக்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க (AKD) தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மேலும் ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் ருமேஷின் வெற்றி தனிப்பட்ட சாதனையாக மட்டுமல்லாமல் முழு நாட்டிற்கும் பெருமை சேர்த்த தருணமாகும் என்று குறிப்பிட்டுள்ளார். அவரது அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பு இளம் தலைமுறைக்கு சிறந்த முன்மாதிரியாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் […]
Sri Lanka News, இலங்கையின் அதிவேக ஓட்ட வீரரும் தெற்காசியாவின் 100 மீற்றர் ஓட்டத்தில் 10 விநாடி தடையை முதன்முறையாக உடைத்த வீரருமான யுபுன் அபேகோன் போட்டித் தடகள வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு இலங்கை விளையாட்டுத் துறையிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. 31 வயதான யுபுன் வெளியிட்டுள்ள உணர்வுபூர்வமான அறிக்கையில் தனது விளையாட்டு வாழ்க்கையை எந்த வருத்தமும் இன்றி நிறைவு செய்கிறேன் என்றும் தனது நாட்டிற்காக இயன்ற அனைத்தையும் […]
Sri Lanka News,இலங்கை தடகள வரலாற்றில் புதிய அத்தியாயம் ஒன்றை பதிவு செய்துள்ளார் இளம் வீரர் ஆயோமல் அகலங்க சீனாவில் நடைபெற்ற ஆசிய 23 வயதுக்குட்பட்ட தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பான ஓட்டத்தை பதிவு செய்து 26 ஆண்டுகளாக நீடித்திருந்த இலங்கை தேசிய சாதனையை அவர் முறியடித்துள்ளார்.சீனாவின் ஓர்டோஸ் நகரில் நடைபெற்ற முதலாவது ஆசிய U23 தடகள சாம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான 400 மீற்றர் தடை தாண்டும் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற அகலங்க 49.03 விநாடிகளில் இலக்கை கடந்து […]
கிராஸ் கன்ட்ரி வெற்றியாளர்கள் பட்டியலில் மத்திய மாகாணத்தைச் சேர்ந்த விக்னராஜ் வக்ஷன் மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ரசரா விஜேசூரிய ஆகியோர் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். தேசிய விளையாட்டு விழா 2026 இன் தொடக்கப் போட்டியாக நடைபெற்ற இந்த கிராஸ் கன்ட்ரி சாம்பியன்ஷிப்பில் இருவரும் தங்களது திறமையை வெளிப்படுத்தி தங்கப் பதக்கங்களை கைப்பற்றினர். ஒன்பது மாகாணங்களைச் சேர்ந்த மொத்தம் 122 தடகள வீரர்கள் பங்கேற்ற இந்தப் போட்டியில் 77 ஆண் வீரர்களும் 45 பெண் வீராங்கனைகளும் […]