சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

Rumesh Gold, கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்காக தங்கப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்த வீரர் ருமேஷ் பதிரணவுக்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க (AKD) தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மேலும் ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் ருமேஷின் வெற்றி தனிப்பட்ட சாதனையாக மட்டுமல்லாமல் முழு நாட்டிற்கும் பெருமை சேர்த்த தருணமாகும் என்று குறிப்பிட்டுள்ளார். அவரது அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பு இளம் தலைமுறைக்கு சிறந்த முன்மாதிரியாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் சர்வதேச விளையாட்டு அரங்கில் இலங்கையின் தேசியக் கொடியை உயரப் பறக்கச் செய்த ருமேஷின் சாதனை நாட்டின் விளையாட்டு வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் எதிர்கால சர்வதேச போட்டிகளிலும் இதேபோன்ற வெற்றிகளைப் பெற்று இலங்கைக்கு மேலும் பெருமை சேர்க்க வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளதுடன் நாட்டின் விளையாட்டு வீரர்களுக்கு அரசாங்கம் தொடர்ந்து தேவையான ஆதரவை வழங்கும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். Rumesh Gold

📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!

WhatsApp / Call: +94 76 572 9042

Leave a Reply

Recent posts

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்