UK அகதிகள், தஞ்சம் பெற்ற பிறகு அரசுச் செலவை திருப்பிச் செலுத்தும் திட்டம்
UK அகதிகள் தஞ்சம் பெறும் நபர்கள் எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு பெற்று வருமானம் ஈட்டத் தொடங்கிய பின்னர் அவர்கள் தங்குமிடம் மற்றும் வாழ்க்கைச் செலவுகளுக்காக அரசு வழங்கிய உதவித் தொகையின் ஒரு பகுதியை திருப்பிச் செலுத்தும் புதிய திட்டத்தை பரிசீலித்து வருகிறது. திட்டத்தின் படி தஞ்சம் கோரி பின்னர் அகதி அந்தஸ்து Refugee Status பெற்றவர்களில் குறிப்பிட்ட வருமான வரம்பை மீறி சம்பாதிக்கும் பெரியவர்கள் மட்டுமே இந்தக் கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும். ஆரம்பக் கணக்கீட்டின்படி ஒருவர் சுமார் £10,000 […]
