யூரியா மோசடி 179 உரப் பைகள் பறிமுதல்
யூரியா மோசடி தொடர்பான விசேட சுற்றிவளைப்பில் மாத்தறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை (CAA) அதிகாரிகள் 179 யூரியா உரப் பைகளை பறிமுதல் செய்துள்ளனர். விவசாயிகளிடம் அதிக விலைக்கு உரத்தை விற்பனை செய்யும் முயற்சி குறித்து கிடைத்த தகவலைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதிகாரிகளின் தகவலின்படி 50 கிலோ எடையுடைய யூரியா உரப் பைகளின் விலை மற்றும் தயாரிப்பு விபரங்கள் சட்டவிரோதமாக மாற்றப்பட்டிருந்தன. இதன்மூலம் விவசாயிகளை தவறாக வழிநடத்தி கூடுதல் இலாபம் ஈட்ட முயற்சிக்கப்பட்டதாக […]
