September 8, 2026
Breaking News
குவைத்தில் 7,000 ஆசிரியர்களுக்கு சஹேல் செயலி மூலம் பணிநீக்க அறிவிப்பு ஓமனில் மின்சார வாகன சார்ஜிங்கிற்கு அக்டோபர் 1 முதல் புதிய கட்டணம் ஜோயி பார்டனின் பிணை கோரிக்கை நிராகரிப்பு: மார்ச் வரை சிறை பிரான்சில் 61% நிலத்தடி நீர்மட்டம் இயல்பை விடக் குறைவு பிரான்ஸில் U15 கால்பந்து போட்டி: இளம் நடுவரை வீரரின் தந்தை தாக்கியதாக புகார் காங்கோவில் எபோலா பரவல்: நான்கு மாதங்களுக்குப் பின்னும் தொடரும் நெருக்கடி 12 ஆண்டுகளுக்குப் பிறகு பாரிஸில் இசை நிகழ்ச்சி நடத்தும் ஸ்டீவி வொண்டர் ஈபிள் கோபுர பெண் பணியாளர்கள் வெளியேற்றம் குறித்து விசாரணை கோரும் பாரிஸ் மேயர் பெண்கள் ஊழியர்கள் நீக்கப்பட்ட விவகாரம்: பாப்ஸ் அமைப்பு குறித்து எழுந்த சர்ச்சை மின்வலையமைப்பு சேதப்படுத்தல் வழக்கில் ஜெர்மனியில் 48 வயது சந்தேகநபர் கைது ஐரோப்பிய ஒன்றிய குடியுரிமை: தகுதியை நிர்ணயிக்கும் முக்கிய அம்சங்கள் பெர்கோ முதுகுத் துணை மெத்தை 989.40 யூரோ விலையில் Cergy குடியிருப்பில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக 31 வயது நபர் மீது குற்றச்சாட்டு மருத்துவப் பரிசோதனைக்காக டேவிஸ் கிண்ணப் போட்டியிலிருந்து விலகிய ஆர்தர் ஃபில்ஸ் காசிமிரை உருவாக்கிய கலைஞர் Yves Brunier 85 வயதில் மறைவு குவைத்தில் 7,000 ஆசிரியர்களுக்கு சஹேல் செயலி மூலம் பணிநீக்க அறிவிப்பு ஓமனில் மின்சார வாகன சார்ஜிங்கிற்கு அக்டோபர் 1 முதல் புதிய கட்டணம் ஜோயி பார்டனின் பிணை கோரிக்கை நிராகரிப்பு: மார்ச் வரை சிறை பிரான்சில் 61% நிலத்தடி நீர்மட்டம் இயல்பை விடக் குறைவு பிரான்ஸில் U15 கால்பந்து போட்டி: இளம் நடுவரை வீரரின் தந்தை தாக்கியதாக புகார் காங்கோவில் எபோலா பரவல்: நான்கு மாதங்களுக்குப் பின்னும் தொடரும் நெருக்கடி 12 ஆண்டுகளுக்குப் பிறகு பாரிஸில் இசை நிகழ்ச்சி நடத்தும் ஸ்டீவி வொண்டர் ஈபிள் கோபுர பெண் பணியாளர்கள் வெளியேற்றம் குறித்து விசாரணை கோரும் பாரிஸ் மேயர் பெண்கள் ஊழியர்கள் நீக்கப்பட்ட விவகாரம்: பாப்ஸ் அமைப்பு குறித்து எழுந்த சர்ச்சை மின்வலையமைப்பு சேதப்படுத்தல் வழக்கில் ஜெர்மனியில் 48 வயது சந்தேகநபர் கைது ஐரோப்பிய ஒன்றிய குடியுரிமை: தகுதியை நிர்ணயிக்கும் முக்கிய அம்சங்கள் பெர்கோ முதுகுத் துணை மெத்தை 989.40 யூரோ விலையில் Cergy குடியிருப்பில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக 31 வயது நபர் மீது குற்றச்சாட்டு மருத்துவப் பரிசோதனைக்காக டேவிஸ் கிண்ணப் போட்டியிலிருந்து விலகிய ஆர்தர் ஃபில்ஸ் காசிமிரை உருவாக்கிய கலைஞர் Yves Brunier 85 வயதில் மறைவு

Tag: Vesak 2026

வெசாக் தினத்தில் அமைதி, ஒற்றுமை குறித்து ஜனாதிபதியின் அழைப்பு

வெசாக் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள தனது வாழ்த்து செய்தியில்,இலங்கை ஜனாதிபதி Anura Kumara Dissanayake புத்தரின் பிறப்பு, ஞானோதயம் மற்றும் பரிநிர்வாணத்தை நினைவுகூரும் வெசாக் உலகம் முழுவதும் உள்ள பௌத்தர்களின் மிகப் புனிதமான திருநாளாகும் என தெரிவித்துள்ளார். உலகிற்கு அமைதி, கருணை, சமத்துவம் மற்றும் இணக்க வாழ்வை போதித்த மிகப் பெரிய தத்துவ மரபாக புத்தமதம் திகழ்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். வெளிப்புற உலகில் அமைதியை உருவாக்குவதற்கு முன் ஒவ்வொரு மனிதனின் உள்ளார்ந்த மன அமைதி அவசியம் […]

கொழும்பில் வெசாக் விளக்கு விற்பனை அமோகம்

இலங்கை செய்திகள்வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பு நகரின் பல பகுதிகளில் வேசாக் விளக்குகள் மற்றும் அலங்கார பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. வீதியோர கடைகள் மற்றும் தற்காலிக சந்தைகளில் வண்ணமயமான விளக்குகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதால் மக்கள் பெரும் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். குடும்பங்களுடன் வந்த பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் வணிக நிலையங்களை அலங்கரிக்க பல்வேறு வடிவமைப்புகளில் தயாரிக்கப்பட்ட வேசாக் கூடுகளை தேர்வு செய்து வருகின்றனர். குறிப்பாக பாரம்பரிய வடிவமைப்புகளுடன் கூடிய உள்ளூர் தயாரிப்புகளுக்கு இந்த ஆண்டு […]

வெசாக் காலத்தில் தடையின்றி மின்சாரம் வழங்கப்படும் – பிரதமர் ஹரிணி அமரசூரிய உறுதி

நாட்டின் பொருளாதார நெருக்கடி இன்னும் முழுமையாக முடிவுக்கு வராத நிலையிலும் எதிர்வரும் வெசாக் காலப்பகுதியில் மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் Harini Amarasuriya தெரிவித்துள்ளார். அரச சேவையை சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் 6ஆவது கூட்டம் இன்று பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற நிலையில் அதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். நாட்டில் நிலவிய வலுசக்தி நெருக்கடியால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படாத வகையில் அரசாங்கம் […]