கனடா செல்லும் சர்வதேச மாணவர்கள் அறிந்திருக்க வேண்டிய வங்கிச் சேவைகள்
கனடா சர்வதேச மாணவர்கள் வங்கிக் கணக்கு தொடர்பான அடிப்படை விடயங்களை முன்கூட்டியே அறிந்துகொள்வது, அந்நாட்டில் கல்வியை ஆரம்பித்த பின்னர் அன்றாட செலவுகளை நிர்வகிப்பதை எளிதாக்கும். குறிப்பாக வங்கிக் கணக்கு, சேமிப்பு, கடன் அட்டை மற்றும் பணப் பரிமாற்றம் ஆகியவை மாணவர்களின் அன்றாட வாழ்க்கையில் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. கனடாவில் பொதுவாக அன்றாட பயன்பாட்டிற்கான நடப்புக் கணக்கு (Chequing Account) மற்றும் சேமிப்பிற்கான கணக்கு (Savings Account) ஆகிய இரண்டு வகையான கணக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. நடப்புக் கணக்கின் மூலம் […]
