உள்ளூர் செய்திகள்
அவர் குடியிருப்புக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாகவும், இந்த மரணம் தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்த எராஜ் ரவீந்திர பெர்னாண்டோவுக்கு 57 வயதாகும்.
அவர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு, 2014ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டை மாநகர சபை மேயராகத் தெரிவுசெய்யப்பட்டார்.
2018ஆம் ஆண்டு இலங்கை பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் அவர் மீண்டும் ஹம்பாந்தோட்டை மாநகர சபை மேயராகத் தெரிவுசெய்யப்பட்டார்.
மேலும் தொடர்புடைய செய்திகளை Sri Lanka News பகுதியில் பார்க்கலாம்.
மேலும் தொடர்புடைய செய்திகளை Sri Lanka News பகுதியில் பார்க்கலாம்.






























