வானிலை
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அடுத்த சில நாட்களில் பிற்பகல் வேளைகளில் மழை பெய்வதற்கான சாதகமான வளிமண்டல நிலை காணப்படுகிறது.
இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளிலும், முல்லைத்தீவு மாவட்டத்திலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மேல் மாகாணம் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தொடர்புடைய செய்திகளை Sri Lanka News பகுதியில் பார்க்கலாம்.
மேலும் தொடர்புடைய செய்திகளை Sri Lanka News பகுதியில் பார்க்கலாம்.






























