பொருளாதாரம் மற்றும் வரி
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், தற்போதைய நிலைமை தாமதமின்றி சீர்செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
இலங்கையின் உள்நாட்டு இறைவரித் திணைக்களம், வளர்ந்த நாடுகளில் உள்ள வரித் திணைக்களங்களுக்கு இணையான மட்டத்துக்கு மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் நடைபெற்ற உள்நாட்டு இறைவரி ஆணையாளர்கள் சங்கத்தின் 21ஆவது வருடாந்த பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.
நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர, ஜனாதிபதியின் செயலாளர் டாக்டர் நந்திக சனத் குமாநாயக்க மற்றும் உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் ஆர்.பி.எச். பெர்னாண்டோ ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் தொடர்புடைய செய்திகளை Sri Lanka News பகுதியில் பார்க்கலாம்.
மேலும் தொடர்புடைய செய்திகளை Sri Lanka News பகுதியில் பார்க்கலாம்.































